UAE Tamil Web

திடீரென பற்றிய தீ – உயிரைப் பணையம் வைத்து தீயை அணைத்த தொழிலாளர்களுக்கு குவியும் பாராட்டுக்கள்..!

Madhavan
அஜ்மானில் ஷாப்பிங் சென்டருக்கு அருகே நிகழ்ந்த இரு தீ விபத்துகளை உடனடியாக அணைத்து பெரும் சேதத்தை தவிர்த்த இரண்டு தொழிலாளர்களுக்கு பாராட்டு...

முக்கியச் செய்தி : முடங்கியது Alhosn அப்ளிகேஷன் – உறுதிப்படுத்திய அரசு…!

Madhavan
பொதுமக்களின் PCR முடிவுகள் மற்றும் அவற்றின் செல்லுபடியாகும் காலம் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ள உதவும் Alhosn அப்ளிகேஷனை தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று...

பயன்படுத்திய மாஸ்க்கை பொது இடங்களில் தூக்கி எறிபவர்களுக்கு அபராதம் – மீண்டும் மீண்டும் எச்சரிக்கும் காவல்துறை..!

Madhavan
பயன்படுத்திய முகக்கவசங்களை பொது இடங்களில் தூக்கி வீசுவோருக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும் என அபுதாபி காவல்துறை மக்களை எச்சரித்துள்ளது. அதேபோல, காருக்குள்...

3 வது மாடியிலிருந்து தூக்கி வீசப்பட்ட இந்தியர் – கொலைக்கான காரணம் தெரியாமல் குழம்பும் காவல்துறை..!

Madhavan
ஷார்ஜாவின் அபு ஷாகரா பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் கடந்த செவ்வாய்கிழமை மதியம் நைஜீரியாவைச் சேர்ந்த 13 பேர் கொண்ட கும்பலுக்குள்...

முக்கியச் செய்தி: ஷார்ஜாவில் கட்டுமானப்பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து – தொழிலாளர்கள் வெளியேற்றம்..!

Madhavan
ஷார்ஜாவின் அல் தாவுன் பகுதியில் கட்டுமானப்பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த கட்டிடத்தில் இன்று காலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து ஷார்ஜா...

இந்தியா – அமீரகம் இடையேயான போக்குவரத்துதடை குறித்து எதிஹாட் ஏர்வேஸ் வெளியிட்ட அறிக்கை..!

Madhavan
இந்தியா – அமீரகம் இடையிலான விமானப் போக்குவரத்துத்தடை ஜூலை 6 ஆம் தேதிவரையில் நீடிக்கப்பட்டுள்ளதாக அபுதாபியை மையமாகக்கொண்டு இயங்கும் எதிஹாட் ஏர்வேஸ்...

மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் காற்று; 6 அடிக்கு உயரும் அலைகள் – வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட எச்சரிக்கை..!

Madhavan
அமீரகத்தில் இன்று கடும் வேகத்தில் காற்றானது வீசும் எனவும் கடலலைகள் ஆளுயரத்திற்கு எழும் எனவும் தேசிய வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து...

“என் கஷ்டமெல்லாம் ஒரே நாளில் காணாமல் போய்விட்டது” – துபாய் டியூட்டி ஃப்ரீயில் 10 லட்சம் அமெரிக்க டாலர்களை வென்ற இந்தியர்..!

Madhavan
துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இன்று துபாய் டியூட்டி ஃபிரீயின் மில்லினியம் மில்லியனர் டிரா மற்றும் ஃபைனஸ்ட் சர்ப்ரைஸ் டிரா நடைபெற்றது....

“சாப்பிடுவதற்குக் கூட எங்களிடம் பணமில்லை” – பாஸ்போர்டை பறிகொடுத்துவிட்டு அமீரகத்தில் தவிக்கும் இந்தியர்கள்..!

Madhavan
கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் இருந்து பல கனவுகளுடன் அமீரகம் வந்த 8 இந்தியர்கள் உணவு, பணம் இல்லாமல் அமீரகத்தில் அவதிப்பட்டுக்...

திருடிய நகைகளுடன் போட்டாக்களுக்கு கூலாக போஸ் கொடுத்த பணிப்பெண் – சோலியை முடித்த பேஸ்புக்..!

Madhavan
ஜுமேய்ராவில் உள்ள வில்லா ஒன்றில் வசித்துவந்த குடும்பத்திற்கு நெடுநாளாக ஒரு சந்தேகம் இருந்திருக்கிறது. அவருடைய மற்றும் அவரது மகளின் நகைகள் ஒவ்வொன்றாக...

அமீரகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள் : மக்களை எச்சரிக்கும் அரசு..!

Madhavan
அமீரகத்தில் கடந்த ஈத் அல் பித்ர் பண்டிகைக்குப் பிறகு கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்தவண்ணம் இருப்பதாக அமீரக சுகாதாரத்துறையின் அதிகாரப்பூர்வ செய்தித்...

அது போதைப்பொருளா… நான் வாழைப்பழம் என நினைத்தேன் – துபாய் விமான நிலையத்தில் 1.7 கிலோ போதைப்பொருளுடன் சிக்கிய நபர்..!

Madhavan
கடந்தாண்டு நவம்பர் மாதம் கானாவில் இருந்து துபாய் வந்த விமானத்தில் வந்திறங்கிய இளைஞர் ஒருவரை சுங்கத்துறை அதிகாரி சோதனையிடும் போது அவரிடம்...

இந்தியாவிலிருந்து இனி இவர்களும் அமீரகம் வரலாம் – புதிய கட்டுப்பாடுகளை விதித்த அமீரக அரசு..!

Madhavan
கொரோனா காரணமாக இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், காங்கோ ஜனநாயக குடியரசு, நேபாளம், உகாண்டா, நைஜீரியா, தென்னாப்பிரிக்கா, வியட்நாம், ஸாம்பியா ஆகிய நாடுகளில்...

இந்தியாவைச் சேர்ந்த பெண் மருத்துவப் பணியாளரை அறைந்த அரபு ஆணுக்கு தண்டனையை அறிவித்தது நீதிமன்றம்..!

Madhavan
இந்தியாவைச் சேர்ந்த பெண் மருத்துவ உதவியாளரை கன்னத்தில் அறைந்த ஏமிராட்டி ஆண் மீதான வழக்கில் குற்றவாளிக்கு துபாய் நீதிமன்றம் ஆறு மாத...

மாயமான தங்கக் கட்டிகள் – நண்பனைப் பிடித்து 3 நாட்கள் துன்புருத்திய கும்பல் – சினிமாவை மிஞ்சும் ட்விஸ்ட்…!

Madhavan
மே 6 ஆம் தேதி. துபாயில் இருந்து ஷார்ஜா செல்லும் சாலையில் கார் ஒன்று காத்திருந்தது. ஆசியாவைச் சேர்ந்த நான்கு பேர்...

அபுதாபி: Alhosn கிரீன்பாஸ் இல்லையென்றால் பொது இடங்களுக்குச் செல்ல அனுமதி இல்லை – இன்றுமுதல் அமல்..!

Madhavan
கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி குறித்த தகவல்களைப் பெற உதவும் Alhosn அப்ளிகேஷனில் கிரீன் பாஸ் வைத்திருப்பவர்கள் மட்டுமே இனி அபுதாபியில்...

அமீரகத்தில் இன்றுமுதல் மதிய ஓய்வு இடைவேளை : பின்பற்றாத நிறுவனங்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கும் அரசு..!

Madhavan
நேரடியாக வெயிலில் பணிபுரியும் தொழிலார்களுக்கு மதியம் 12.30 மணிமுதல் 3 மணிவரையில் ஓய்வு அளிக்கும் திட்டம் இன்றுமுதல் அமீரகத்தில் நடைமுறைக்கு வருகிறது....

குறித்த தேதிக்குள் போன் மற்றும் இண்டர்நெட்-பில்லை செலுத்தவில்லை என்றால் புதிய சிக்கல் – எதிசலாட்டின் புதிய அறிவிப்பு..!

Madhavan
அமீரகத்தின் மிகப்பெரிய தகவல் தொடர்பு சேவை வழங்குனரான எதிசலாட் ஒவ்வொரு மாத துவக்கத்தில் போஸ்ட் பெய்ட் மற்றும் இண்டர்நெட் வாடிக்கையாளர்கள் செலுத்தவேண்டிய...

வாழ்வதற்கு மிகச்சிறந்த நகரமாக அபுதாபி தேர்வு – வெளிவந்த புதிய ஆய்வு முடிவுகள்..!

Madhavan
வாழ்வதற்கான சிறந்த நகரங்களைத் தேர்ந்தெடுக்கும் குளோபல் லிவபிளிட்டி இண்டெக்ஸ் 2021 (Global Liveability Index 2021) வெளியிட்டுள்ள ஆய்வு முடிவுகளின் படி...

துபாயின் பிரம்மாண்ட விற்பனைத் திருவிழா துவக்கம் : ஷாப்பிங் பிரியர்கள் உற்சாகம்..!

Madhavan
ஒவ்வொரு கோடைக்காலத்திலும் துபாயில் நடைபெறும் பிரம்மாண்ட ஷாப்பிங் திருவிழாவான துபாய் சம்மர் சர்ப்ரைசஸ் (DSS) இந்தாண்டு ஜூலை 1 ஆம் தேதிமுதல்...

இந்த 28 நாடுகளிலிருந்து அபுதாபி வருவோருக்கு குவாரண்டைன் கிடையாது – புதுப்பிக்கப்பட்ட கிரீன் பட்டியல் வெளியீடு..!

Madhavan
அபுதாபி கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை (DCT Abu Dhabi) புதுப்பிக்கப்பட்ட கிரீன் நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. கிரீன் நாடுகள் என்று அழைக்கப்படும்...

விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட அமீரகத்தின் அட்டகாசமான புகைப்படங்கள்..!

Madhavan
சமீப காலங்களில் விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட அமீரகத்தின் அசரவைக்கும் புகைப்படங்களைக் கீழே காணலாம். ஏப்ரல் 19, 2021 ஆம் தேதி, சர்வதேச...

வினாடியில் செய்த தவறினால் நிகழ்ந்த பயங்கர விபத்து – காவல்துறை வெளியிட்ட அதிர்ச்சிகர வீடியோ..!

Madhavan
சிக்னலில் சிவப்பு விளக்கில் நிற்காமல் வேகமாகச் சென்ற காரினால் நேர்ந்த மோசமான விபத்து குறித்த வீடியோ ஒன்றினை அபுதாபி காவல்துறையின் போக்குவரத்து...

1 திர்ஹம்ஸில் விமான டிக்கெட் – பிரபல விமான நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு..!

Madhavan
பிலிப்பைன்ஸ் நாட்டின் 123 வது சுதந்திர தின விழாவைக் கொண்டாடும் விதமாக அந்நாட்டைச் சேர்ந்த செபு பசிபிக் விமான நிறுவனம் பல...

வீடியோ: கனன்று வீசிய வெயிலில் மயக்கமடைந்த இளைஞர் – ஹெலிகாப்டர் மூலமாக மீட்ட அமீரக காவல்துறை..!

Madhavan
ராஸ் கைமாவில் கொடும் வெயிலின் தாக்கம் காரணமாக ஷோக்கா மலைப்பகுதியில் மயங்கி விழுந்த பாகிஸ்தானைச் சேர்ந்த 21 வயது இளைஞரை தேசிய...

அமீரகத்தில் இருக்கும் இந்திய தொழிலாளர்களுக்கு துணைத் தூதர் வெளியிட்ட அறிவுரை..!

Madhavan
துபாயில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் தலைமைத் தூதரக அதிகாரி டாக்டர். அமன்பூரி ராஸ் அல் கைமாவில் உள்ள  இந்தியத் தொழிலாளர்களுடன்...

அபுதாபி: காலாவதியான ரெசிடென்சி விசா, நுழைவு விசா வைத்திருப்பவர்களும் இனி இலவசமாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்..!

Madhavan
அபுதாபி அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதன்படி, காலாவதியான ரெசிடென்ஸ் விசா மற்றும்...

நடுரோட்டில் பஞ்சரான கார் டயர் – ஓடிச்சென்று உதவிய போலீஸ் அதிகாரி – வைரலாகும் வீடியோ..!

Madhavan
நடுரோட்டில் பஞ்சரான கார் டயருடன் நின்றிருந்த குடியிருப்பாளர் ஒருவருக்கு போலீஸ் அதிகாரி உதவும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அல்...

அபுதாபி: தடுப்பூசி மற்றும் பரிசோதனைத் திட்டம் துவக்கம் – பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க அரசு வேண்டுகோள்..!

Madhavan
அபுதாபியில் தடுப்பூசி மற்றும் கொரோனா பரிசோதனை சேவையை வழங்கும் சேவையை தீவிரப்படுத்தும் திட்டத்திற்கு அபுதாபி அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை...

எச்சரிக்கை: மணிக்கு 45 கிலோமீட்டர் வேகத்தில் மணற்காற்று வீசும் – எச்சரிக்கும் வானிலை ஆய்வுமையம்..!

Madhavan
இன்று தூசு மற்றும் மணல் கலந்த கடுங்காற்று வீசும் எனவும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும் தேசிய வானிலை ஆய்வுமையம் (NCM) எச்சரித்துள்ளது....