“முகமே இனி பாஸ்போர்ட்”… பயண ஆவணங்களை காட்ட தேவையில்லை.! DXB-ல் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மார்ட் டிராவல் சிஸ்டம்
துபாய் விமான நிலையத்தில் தற்போது “ஸ்மார்ட் டிராவல்”முறை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகள் தங்கள் அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தாமல் பயணிக்கலாம்....