ஒருநாள் தங்குவதற்கு 1.73 லட்ச ரூபாய் – அப்படியென்ன இருக்கிறது துபாயின் அடையாளங்களுள் ஒன்றான அட்லாண்டிஸ் பாம் ஹோட்டலில்..?
பாம் ஜுமைராவில் அமைந்துள்ள, 5 நட்சத்திர ஹோட்டலான இந்த அட்லாண்டிஸ் தான் துபாயின் தீவில் கட்டப்பட்ட முதல் ஹோட்டல் என்னும் பெருமைக்குரியது....