UAE Tamil Web

குற்றம்

ஆன்லைனில் மிரட்டி பணம் பறித்தால் 10 ஆண்டுகள் சிறை.. 5 லட்சம் திர்ஹம்ஸ் அபராதம்!

Mohamed
இணையவழியில் மிரட்டி பணம் பறித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமீரக பொதுநல வழக்குத்துறை எச்சரித்துள்ளது. அமீரகத்தில் இணைய வழி குற்றங்களை...

ஷார்ஜா: திருமணமாகாமலேயே கர்ப்பமான 16 வயது சிறுமி ; கருவை குப்பைத்தொட்டியில் வீசிய அவலம்..!

Madhavan
16 வயதுதான் ஆகிறது அந்தச் சிறுமிக்கு. ஆனால் கர்ப்பம். மருத்துவமனையில் கேட்ட எந்தக் கேள்விகளுக்கும் அவளது பெற்றோர்களால் பதில் சொல்ல முடியவில்லை....

பஸ்ஸை திருடி மறைக்க முடியாமல் சிக்கிக்கொண்ட 2 தொழிலாளர்கள் – அலேக்காக தூக்கிய துபாய் போலீஸ்..!

Madhavan
துபாயில் கட்டுமான நிறுவனமொன்றில் பணியாளர்களை அழைத்துச்செல்ல பயன்படுத்தப்பட்டுவந்த பேருந்தை அதே நிறுவனத்தில் பணிபுரிந்துவந்த 2 தொழிளாலார்கள் திருடி விற்பனை செய்திருக்கிறார்கள். அதில்...

நல்ல வேலை; கைநிறைய சம்பளம் – ஆசை வார்த்தைகளை நம்பி அமீரகம் வந்த 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

Madhavan
இளம்பெண்கள், சிறுமிகள் ஆகியவர்களின் வறுமையைப் பயன்படுத்தி, அவர்களை வேட்டையாடத்துடிக்கும் பல கும்பல்கள் அமீரகத்தில் இருக்கின்றன. தெற்காசியாவில் இருந்து இளம்பெண்களை வேலை வாங்கித்தருவதாகக்கூறி...

அயன் திரைப்பட பாணியில் வயிற்றுக்குள் கொக்கைன் கடத்திய ஆசாமி – அசால்ட்டாக தூக்கிய துபாய் போலீஸ்!

Mohamed
ஆப்பிரிக்க நாட்டில் இருந்து விமானம் மூலம் துபாய் வந்தடைந்த 47 வயது பயணியிடம் வழக்கமான முறையில் உடமைகள் சோதிக்கப்பட்டது. உடமைகளில் ஏதும்...

உள்ளாடைக்குள் மறைத்துவைக்கப்பட்ட 1.34 கிலோ தங்கம் – துபாயிலிருந்து சென்னை சென்ற இளம்பெண் கைது..!

Madhavan
துபாயிலிருந்து இன்று சென்னை சென்ற எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் -ன் சிறப்பு விமானத்தில் பயணித்த, கேரளாவைச் சேர்ந்த இளம்பெண் (28) ஒருவர் 1.34...

வெப்சைட்டை ஹேக் செய்தால் 3 லட்சம் திர்ஹம்ஸ் அபராதம் – அமீரக பொதுவழக்குத்துறை எச்சரிக்கை!

Mohamed
வளர்ந்து வரும் தொழில்நுட்ப யுகத்தில் சைபர் க்ரைம் குற்றங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் அமீரகத்தில் தனிநபர் இணையதளத்தையோ...

36 இடங்களில் கத்திக்குத்து ; போதை வெறியில் அப்பாவைக் கொன்ற மகனுக்கு மிகக் கடுமையான தண்டனையை வழங்கிய நீதிமன்றம்..!

Madhavan
போதை மருந்து வாங்க முடியாததால் ஆத்திரத்தில் தனது தந்தையே கொன்ற இளம் வயது ஏமிராட்டி ஆணுக்கு அல் அய்ன் குற்றவியல் நீதிமன்றம்...

இன்ஸ்டாகிராம் மோகத்தால் வந்த வினை – கள்ள நோட்டை சாலையில் வீசிய இருவருக்கு ஓராண்டு சிறை, 2 லட்சம் திர்ஹம்ஸ் அபராதம்!

Mohamed
இன்ஸ்டாகிராமில் பிரபல்யமாக இளைஞர்கள் பல சேட்டைகள் செய்வது தொடர் கதையாகி வருகிறது. துபாயில் ஆசிய மற்றும் ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்த இருவர்...

அபுதாபி: கட்டிடத் தொழிலாளி மீது விழுந்த கான்கிரீட் பிளாக் – 30,000 திர்ஹம்ஸ் இழப்பீடு கொடுக்க நீதிமன்றம் உத்தரவு..!

Madhavan
அபுதாபியில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்துவந்த ஆசியாவைச் சேர்ந்த தொழிலாளி இப்போது தனது இடது காலில் 25 சதவீத ஊனத்துடன்...

“மனுஷன் குடிப்பானா இந்தக் காப்பிய”.. கொடுத்த காபி பிடிக்கவில்லை எனக்கூறிய வீட்டு உரிமையாளரின் கழுத்தை நெறித்துக்கொன்ற பணியாளர் – துபாயில் பயங்கரம்..!

Madhavan
துபாயின் ஹோர் அல் அன்ஸ் பகுதியில் வசித்து வந்தது அந்த தம்பதி. கணவர் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டு, மேலும் சில உடல்...

எப்படியெல்லாம் கண்டுபுடிக்கிறாய்ங்க.. Food Delivery App மூலம் வேறொரு பெண்ணுடன் இருந்த கணவரை பிடித்த மனைவி!

Mohamed
ஜோர்டான் நாட்டைச் சேர்ந்த 32 வயது இளைஞர் துபாயில் தங்கி பணிபுரிந்து வருகிறார். இவர் வேறொரு பெண்ணுடன் ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்ததாக...

இந்த கும்பலிடம் இருந்து போன் வந்தா.. உடனே எங்களுக்கு கால் பண்ணுங்க – அபுதாபி காவல்துறை எச்சரிக்கை..!

Madhavan
அமீரகத்தில் போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கைகள் கடுமையாக எடுக்கப்பட்டு வந்தாலும் சில கும்பல் சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட போதை வஸ்துக்களை...

பேஸ்புக்கை இதுக்கெல்லாமா யூஸ் பண்ணுவிங்க… – துபாய் காவல்துறை நடத்திய ரகசிய ஆப்பரேஷன்..!

Madhavan
உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு வகையான மக்களை ஒன்றிணைப்பது பேஸ்புக் தான். ப்ரியா ஸ்வீட்டி போன்ற பேக் ஐடி ஆசாமிகள் தவிர்த்து,...

ரொம்ப வலிக்குது சார்.. கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 16 வயது அனாதைச் சிறுமி – 6 பேர்கொண்ட காட்டுமிராண்டிக் கும்பலை வெளுத்த காவல்துறை..!

Madhavan
வீட்டு வேலை எனக் கூறி, வங்கதேசத்தைச் சேர்ந்த 16 வயது இளம்பெண் ஒருவரை துபாய்க்கு அழைத்துவந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்திய 6 பேர்கொண்ட...

பையில என்ன..? அதெல்லாம் அரிய மூலிகை.. சார் – துபாய் விமான நிலையத்தில் 1.6 கிலோ கஞ்சாவுடன் பிடிபட்ட போதை ஆசாமி..!

Madhavan
துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இன்று 1.6 கிலோ மரிஜுவானாவுடன் பிடிபட்ட நபரை காவல்துறை கைது செய்திருக்கிறது. விசிட்டிங் விசாவில் அமீரகம்...

நடுத்தெரு என்றும் பார்க்காமல் இளம்பெண்ணை பளார் பளார் என்று அறைந்த பெண் – அபராத ஆப்படித்த நீதிமன்றம்..!

Madhavan
அபுதாபியில் பொது இடம் என்றும் பார்க்காமல் இளம்பெண் ஒருவரை கணத்தில் பளார் பளார் என்று அறைந்தது மட்டுமல்லாமல் அவருடைய தோள்பட்டை, கழுத்து...

என்ன.. அந்த இடம் மட்டும் வித்தியாசமா இருக்கு..? – 2.5 லட்சம் மதிப்பிலான நகைகளை வித்தியாசமான முறையில் அபேஸ் செய்த பணிப்பெண்கள்..!

Madhavan
துபாயில் அரபு பெண் ஒருவரின் வீட்டில் பணிபுரிந்துவந்த இரு பணிப்பெண்கள் தங்களது முதலாளியின் 2.5 லட்சம் மதிப்பிலான நகைகளை திருடிய வழக்கு...

60 வயது முதியவரை தூக்கி வீசிய கார் : குற்றவாளியை விரட்டிப்பிடித்த காவல்துறை..!

Madhavan
அஜ்மானின் கார்னிச் தெருவில் உள்ள அல் நைகில் ஏரியா 2ல் இன்று காலை விபத்து ஒன்று நிகழ்ந்திருக்கிறது. 60 வயதான முதியவர்...

மனுஷனுக்கு தில்ல பாத்தியா – போலீஸ்காரரின் டிரைவிங் லைசன்சை 5 ஆண்டுகள் சட்டவிரோதமாக பயன்படுத்தியவருக்கு சிறை!

Mohamed
துபாய் காவல்துறையில் பணியாற்றி வந்த 25 வயது காவலர் ஒருவர் தனது பர்சை கடந்த 2016ம் ஆண்டு தொலைத்துள்ளார். அதில் அவரது...

நம்பர் பிளேட்டையும் விட்டுவைக்காத கும்பல் – ஆட்டையப்போட்ட 4 பேரை மடக்கிப்பிடித்த துபாய் காவல்துறை!

Mohamed
துபாயில் வாகன நிறுத்துமிடங்களில் நிறுத்தி வைக்கப்பட்ட கார்களில் இருந்து நம்பர் பிளேட்டுகளை திருடிய கும்பலை போலீசார் கையும் களவுமாக பிடித்துள்ளனர். இரவு...

மாஸ்க் போடாதவரை நிறுத்திய போலீஸ் அதிகாரிகளுக்கு சரமாரி அடி உதை..!

Madhavan
துபாயின் JBR சாலையில் கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி, மாஸ்க் இல்லாமல் சுற்றிக்கொண்டிருந்த ஐரோப்பாவைச் சேர்ந்த ஆசாமி ஒருவரை காவல்துறை...

தண்ணிய தெளிச்சது ஒரு குத்தமா…சக தொழிலாளியை கத்தியால் குத்திய கோபக்காரருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Mohamed
அஜ்மனில் உள்ள கார் வாஷ் மையம் ஒன்றில் விளையாட்டாக சக தொழிலாளி மீது ஒருவர் தண்ணீர் தெளித்து விளையாடியுள்ளார். இதனால் ஆத்திரம்...

துபாய்: சாப்பாடு போடாமல் 70 வயது தாயை டார்ச்சர் செய்து கொன்ற மகன் – பிரேதப் பரிசோதனையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை..!

Madhavan
துபாயைச் சேர்ந்த 70 வயது மூத்தாட்டி ஒருவரை, நினைவிழப்பு மற்றும் சுவாசக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார் அவரது மகன். செயற்கை...

ஹலோ..நான் பேங்க் ல இருந்து பேசுறேன்.. உங்க பின் நம்பர கொஞ்சம் சொல்லுங்க.. அபுதாபியில் மோசடி இளைஞர்கள் இருவருக்கு சிறை!

Mohamed
அபுதாபியில் பொதுமக்களுக்கு தொடர்ந்து கால் செய்து வங்கி விபரங்களை கேட்டு பணம் பறித்த 2 இளைஞர்களை காவல்துறை கைது செய்துள்ளது. பணம்...

உங்க அப்பா எனக்கு பணம் தரணும் – தந்தை இறப்புக்குப் பின்னர் மகனிடம் பணம் பறிக்க முயன்ற மோசடி ஆசாமிக்கு 2 மாதம் சிறை!

Mohamed
மோசடிகள் பல விதம்.. அதில் இது ஒருவிதம் என்பதற்கேற்ப அபுதாபியில் நூதன மோசடி செய்ய முயன்று 2 மாதம் சிறைத் தண்டையை...

கடனைக் கொடுக்காததால் கத்திக்குத்து ; விமானம் ஏறிய குற்றவாளியை கடைசி நிமிடத்தில் சுற்றிவளைத்த காவல்துறை..!

Madhavan
ராஸ் அல் கைமாவில் தனது நாட்டினைச் சேர்ந்த இருவரை கத்தியால் குத்திவிட்டு சொந்த நாட்டிற்கு தப்பிச்செல்ல முயற்சித்த நபரை, விமான நிலையத்தில்...

இளைஞரின் ஆண்மையைப் பறித்த மாத்திரை – எழுதிக்கொடுத்த மருத்துவருக்கு விதிக்கப்பட்ட அபராதம் எவ்வளவு தெரியுமா?

Madhavan
அபுதாபியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனக்கு வயிற்று வலி ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். இளைஞரை சந்தித்த மருத்துவர், அவரை பரிசோதிக்காமலேயே...

தோழி என்றும் பாராமல் முகத்தில் சுடு தண்ணீரை ஊற்றிய பெண்ணுக்கு 45,000 திர்ஹம்ஸ் அபராதம்!

Mohamed
நண்பர்களுக்கு மத்தியில் சண்டை வருவதெல்லாம் சகஜம். ஆனால் அல் அய்னில் தனது தோழிக்கு பெண் ஒருவர் செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது....

எச்சரிக்கை : குழந்தை ஆபாச படம் பார்த்தால் 1 மில்லியன் திர்ஹம்ஸ் வரை அபராதம்!

Mohamed
குழந்தைகள் சம்மந்தப்பட்ட ஆபாச படங்கள் அமீரகத்தில் தடை செய்யப்பட்டுள்ளதோடு அவை கிரிமினல் குற்றமாகவும் கருதப்பட்டு வருகிறது. வளர்ந்து வரும் தொழில்நுட்ப யுகத்தில்...