UAE Tamil Web

அரசுத் துறைகளின் பெயரால் அனுப்பப்படும் போலி மின்னஞ்சல்கள் : எச்சரிக்கும் எமிரேட்ஸ் போஸ்ட்..!

-fake-emails-

அரசுத் துறைகளின் பெயரால் சில மோசடிப் பேர்வழிகள் போலியான மின்னஞ்சல்களை அனுப்பிவருவதாக எமிரேட்ஸ் போஸ்ட் நிறுவனம் இன்று மக்களை எச்சரித்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில்,” அரசுத் துறைகளின் பெயரால் சில விஷமிகள், போலி மின்னஞ்சல்கள் அனுப்பி வங்கி கணக்கு எண், பாஸ்வேர்டு ஆகிய முக்கிய தகவல்களை மக்களிடம் கேட்கிறார்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமீரக மக்கள் இந்த வீடியோக்களை புறக்கணிக்கும்படியும், அதற்கு பதில் அனுப்பவேண்டாம் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்க சம்பந்தப்பட்ட  துறைகளுடன் கலந்தாலோசித்து வருவதாக எமிரேட்ஸ் போஸ்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

-fake-emails-
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap