UAE Tamil Web

கல்வி

துபாயில் ரமலான் மாதத்தில் 5 மணி நேரத்திற்கும் மேல் பள்ளியில் வகுப்புகள் நடத்தக் கூடாது.. KHDA உத்தரவு

Irshad
ரமலான் மாதத்தில் துபாயில் உள்ள தனியார் பள்ளிகளின் பள்ளி நேரம் குறைக்கப்படும் என்று எமிரேட்டில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில்...

அமீரகத்தில் பள்ளிகள், ஆசிரியர்கள், நிர்வாக ஊழியர்களுக்கான புதிய கொரோனா விதிமுறைகள்!

Jennifer
அமீரகத்தில் பள்ளிகள், ஆசிரியர்கள், நிர்வாக ஊழியர்களுக்கான புதிய கொரோனா விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வந்தன. எமிரேட்ஸ் பள்ளிகள் ஸ்தாபனம் (ESE)...

அமீரகத்தில் அதிகரிக்கும் கொரோனா – தொலைநிலைக் கல்வி முறை ஜனவரி 21ந் தேதி வரை நீட்டிப்பு!

Jennifer
கொரோனா தொற்று அதிகரிப்பின் காரணமாக அமீரகத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று ஒரே நாளில் 2616 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது....

“எங்களின் உலகை திருப்பித் தாருங்கள்” – கொரோனா காலத்தில் பிறந்த குழந்தைகள்!

Jennifer
இன்று பல குழந்தைகள் ஆன்லைனில் பிறந்தநாள் மெழுகுவர்த்திகளை ஊதுகிறார்கள். தன் வகுப்பு நண்பர்களை திரை மூலமே காண்கிறார்கள். ஐந்து வயது சாரா...

அதிகரிக்கும் கொரோனா : ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்த பள்ளிகளுக்கு உத்தரவு..!

Madhavan
அபுதாபியில் வரும் ஜனவரி 3, 2022 ஆம் தேதிமுதல் இரண்டாவது செமஸ்டர் துவங்க இருக்கிறது. இந்நிலையில் அபுதாபி முழுவதிலும் உள்ள பள்ளிகள்,...

முக்கியச் செய்தி: அனைத்து மாணவர்களுக்கும் PCR டெஸ்ட் கட்டாயம் – அபுதாபி கல்வித்துறை அறிவிப்பு..!

Madhavan
இக்கல்வியாண்டில் ( 2021/22) பள்ளி திறக்கப்பட்டு முதல் 14 நாட்களுக்குள் அனைத்து மாணவர்களும் PCR அல்லது உமிழ்நீர் (Saliva) கொரோனா பரிசோதனை...

வந்தாச்சு சிபிஎஸ்இ 10th ரிசல்ட்ஸ் – மாஸ் காட்டிய அமீரக பள்ளி மாணவர்கள்!

Mohamed
இந்தியாவின் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயின்ற 10ம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. வழக்கம்போல தேர்வெழுதிய அமீரக மாணவர்கள் அனைவருமே...

அபுதாபி பள்ளிக்கூடங்களுக்கு கூடுதல் தளர்வு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

Mohamed
கோடை விடுமுறைக்குப் பின்னர் ஆகஸ்ட் மாத இறுதியில் அபுதாபியில் உள்ள பள்ளிகள் திறக்கப்பட இருக்கின்றன. கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள்...

பள்ளி செல்லும் 16+ மாணவர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் – அமீரக கல்வி அமைச்சகம் உத்தரவு!

Mohamed
கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்குத் திரும்பும் 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோர் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என அமீரக...

அமீரகத்தில் JEE தேர்வு மையம் அமைக்க இந்திய பெற்றோர்கள் வலியுறுத்தல்!

Mohamed
இந்தியாவில் உள்ள தலைசிறந்த பொறியியல் கல்விக்கூடங்களில் கல்வி பயில JEE எனும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். JEE Mains,...

CBSE ரிசல்ட்ஸ் வந்தாச்சு – அமீரக மாணவர்கள் வேற லெவல்!

Mohamed
கொரோனா பரவல் காரணமாக நடப்பாண்டில் சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் இந்தியாவில் ரத்து செய்யப்பட்டன. மாணவர்கள் எதிர்காலம் கருதி 12ம் வகுப்பு மதிப்பெண்களை 10,11ம்...

துபாயிலும் நடக்க இருக்கும் நீட் தேர்வு – இங்கயுமா..?

Mohamed
இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் பயில நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பள்ளி உயர் கல்விக்குப் பிறகு நீட் தேர்வு எழுதி...

“கண் தெரியாவிட்டால் என்ன..? நான் சாதிக்கப் பிறந்தவள்” – 98.9% மதிப்பெண் பெற்ற மாற்றுத்திறன்கொண்ட மாணவி – கல்விச் செலவுகளை ஏற்பதாக அமீரக அரசு அறிவிப்பு..!

Madhavan
சாதித்துக் காட்டுவதற்கு உள வலிமையும் கடின உழைப்பும் இருந்தால் மட்டும் போதும் என்பதற்கு மீண்டுமொரு உதாரணமாக இந்த உலகிற்கு தன்னை அறிவித்திருக்கிறார்...

“எல்லாவற்றையும்விட படிப்பு முக்கியம்” – 3 சகோதரிகளின் கல்விச் செலவுகளுக்கு பொறுப்பேற்ற அமீரக ஆட்சியாளர்..!

Madhavan
அஜ்மானில் உள்ள அல் ஹிக்மா தனியார் பள்ளியில் படித்துவரும் ஜோர்டானைச் சேர்ந்த 3 சகோதரிகளுக்கு மேற்படிப்பிற்கான கல்வி உதவித்தொகையை வழங்குவதாக உச்ச...

துபாயில் மேலும் 10 பள்ளிகள் துவக்கம் : பெற்றோர்கள் மகிழ்ச்சி..!

Madhavan
துபாய்: புதிய கல்வியாண்டில் புதிதாக 10 தனியார் பள்ளிகள் துவங்கப்பட இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. துபாயின் கல்வித்துறை ஒழுங்குமுறை அமைப்பான அறிவு மற்றும்...

துபாய் காவல்துறையில் தடயவியல் பயிற்சி பெற ஆசையா? – எப்படி விண்ணப்பிப்பது?

Madhavan
துபாய் காவல்துறையின் கீழ் இயங்கிவரும் தடய அறிவியல் மற்றும் குற்றவியல் பிரிவு தடய அறிவியல் குறித்த பயிற்சி வகுப்பினை நடத்த இருப்பதாக...

அபுதாபி: ரமலானை முன்னிட்டு பள்ளி இயங்கும் நேரம் 4 மணிநேரமாக குறைப்பு..!

Madhavan
ரமலான் மாதம் முழுவதும் அபுதாபியில் உள்ள தனியார் பள்ளிகள் இயங்கும் நேரங்கள் குறைக்கப்பட்டுள்ளது. அபுதாபி கல்வி மற்றும் அறிவுத்துறை (ADEK) பள்ளிகளுக்கு...

கோவிட்-19: தொடர் விதி மீறல்கள் நிகழும் பள்ளிகளிலிருந்து தங்கள் குழந்தைகளை நிறுத்தி விட்டு கட்டணத்தை பெற்றோர்கள் திரும்ப கேட்கலாம்.. அதிகாரிகள் தகவல்

Neelakandan
தலைநகர் அபுதாபி முழுவதிலும் உள்ள பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதால், பள்ளிகள் கோவிட்-19 பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு இணங்குவதை வழக்கமான ஆய்வுகள் உறுதி செய்யும்...

அமீரகத்தில் வேலைகளை பெற இந்த தவறை செய்து விடாதீர்கள்.! விரைவில் வருகிறது புதிய சட்டம்

Neelakandan
அமீரகத்தில் வேலை பெற போலி பல்கலைக்கழக பட்டங்கள் மற்றும் போலி கல்விச் சான்றிதழ்களை பயன்படுத்தி சிக்குபவர்களுக்கு கடுமையான அபராதம் மற்றும் சிறைத்...

கோவிட்-19 உட்பட நுரையீரல் நோய்களை முன்கூட்டியே கண்டறிய மொபைல் App.! 13 வயது அமீரக மாணவர்கள் அசத்தல்.. எப்படி பயன்படுத்த வேண்டும்.?

Neelakandan
13 வயதான அமீரக மாணவர்கள் இருவர் புதிதாக ஹெல்த் App ஒன்றை உருவாக்கி உள்ளனர். உலகத்தையே அச்சுறுத்தி வரும் கோவிட் -19...

நாள்பட்ட மருத்துவ நிலைமைகளை கொண்ட மாணவர்கள் பள்ளிகளுக்கு திரும்பலாம்.. ஆனால்..! நிபந்தனைகளை அறிவித்த அபுதாபி

Neelakandan
நாள்பட்ட மருத்துவ நிலைமைகளை கொண்ட அபுதாபி பள்ளி மாணவர்களுக்கு ஜனவரி முதல் மீண்டும் வளாகக் கற்றலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனைவரும்...

புதிதாக சேரும் மாணவர்களுக்கு கட்டணத்தில் 50% வரை தள்ளுபடி.! அபுதாபி பள்ளி வெளியிட்ட அறிவிப்பு

Neelakandan
தலைநகர் அபுதாபியில் உள்ள பள்ளி ஒன்று தனது புதிய மாணவர்களுக்கு 50% வரை கட்டண தள்ளுபடி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. ரெப்டன்...

அமீரகத்தில் பள்ளிகளுக்கான முதல் பருவத்தேர்வுகள் துவங்கும் தேதி மாற்றம்.! புதிய தேதியை அறிவித்த கல்வி அமைச்சகம்..

Neelakandan
கொரோனா பேரிடருக்கு மத்தியில் அமீரக பள்ளிகள் நேரடி வளாக கற்றல் மற்றும் தொலைதூர கற்றல் உள்ளிட்ட முறைகளில் மாணவர்களுக்கு தடையின்றி கற்பிக்கும்...

அகதி மற்றும் பின்தங்கிய மாணவர்களுக்காக டிஜிட்டல் பள்ளியை துவக்கி வைத்த ஷேக் முகமது.! புதிய கற்றல் அனுபவத்தை தர திட்டம்..

Neelakandan
அரபு பிராந்தியத்தில் ஆன்லைன் கல்வியை அதிகரிக்கும் மற்றும் உலகளவில் ஒரு புதிய கற்றல் அனுபவத்தை அறிமுகப்படுத்தும் வகையில் டிஜிட்டல் பள்ளி ஒன்று...

அரபு மொழியை ஈஸியாகவும், வேடிக்கையாகவும் கற்று கொள்ள வந்து விட்டது புதிய ஆப்.!

Neelakandan
வளைகுடா நாடுகளில்  வேலைவாய்ப்பை எதிர்நோக்கி வரும் வெளிநாட்டவர்களுக்கு, அரபு மொழி தெரிந்திருந்தால் கூடுதல் நன்மையே. அரசு துறைகள் சார்ந்த வேலைகளில் பணிபுரிய...

ஜனவரி முதல் வளாக கற்றல் முறைக்கு மீண்டும் திரும்பும் அபுதாபி தனியார் பள்ளிகள்.! உறுதிப்படுத்திய அபுதாபி ஊடக அலுவலகம்..

Neelakandan
அபுதாபியிலுள்ள தனியார் பள்ளிகள் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் அனைத்து தனியார் பள்ளி மாணவர்களையும் மீண்டும் வளாக கற்றல் முறைக்கு(வகுப்பறைக்கு) வரவேற்க...

ஷார்ஜா: பள்ளிகளில் மாணவர்களுக்கு குவாலிட்டியான உணவு வழங்கும் உயர் தரங்கள் உள்ளதா.? ஆய்வில் வெளியான முடிவு..

Neelakandan
ஷார்ஜாவில் உள்ள பெரும்பாலான பள்ளிகள் உடற்பயிற்சிகள் மற்றும் உடல் செயல்பாடுகள் மேற்கொள்வதற்கு பசுமை இடங்களையும்(green spaces), மாணவர்களுக்கு தரமான உணவை வழங்க...

ஷார்ஜா: அரசு நர்சரி பள்ளிகளில் புதிய மாணவர்களை சேர்க்க அனுமதியில்லை.! அதிகாரிகள் தகவல்

Neelakandan
அரசு நர்சரி பள்ளிகளில் இந்த ஆண்டு புதிய மாணவர்களை சேர்ப்பதற்கு, ஷார்ஜா கல்வி கவுன்சில்(SEC) அனுமதி அளிக்காது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது....

கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட போதும் கல்விக்காக தங்களை அர்ப்பணித்து கொண்ட ஆசான்கள்..

Neelakandan
கொரோனாவால் பாதிக்கப்பட்டு குவாரண்டைன் செய்யப்பட்ட போதிலும், தங்களது கற்பித்தல் கடமையை விடாது ஆற்றிய இரு ஆசிரியர்கள் பலரது பாராட்டுகளை பெற்றுள்ளனர். கோவிட்-19...

சிறப்பு கட்டண சலுகையை அறிவித்துள்ள எதிஹாட்.. யாருக்கெல்லாம் தெரியுமா?

Neelakandan
அமீரகத்தின் தேசிய விமான நிறுவனமான எதிஹாட் ஏர்வேஸ், மாணவர்களுக்காக புதிய சலுகை திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள ‘குளோபல்...