துபாய் ஷாப்பிங் திருவிழா – தங்க ஜாக்பாட்டை வென்ற அதிர்ஷ்டசாலிகள்…விவரம் உள்ளேJenniferJanuary 11, 2022January 11, 2022 January 11, 2022January 11, 2022 துபாய் கோல்ட் & ஜுவல்லரி குழுமத்தால் நடத்தப்படும் குலுக்கல் போட்டியில் தங்கம், ரொக்கம் என 30 மில்லியன் திர்ஹம் அளவிற்கு பரிசுகளை...
துபாயில் நடைபெற்ற சர்வதேச ஃபேஷன் ஷோவில் முதலிடம் பிடித்த தமிழக சிறுவன் – முதல்வர் ஸ்டாலின் பாராட்டு..!MadhavanDecember 2, 2021 December 2, 2021 துபாயில் கடந்த 23,24,25 மற்றும் 26 ஆம் தேதிகளில் சர்வதேச ஜுனியர் ஃபேஷன் ஷோ நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தமிழ்நாட்டின் கோவையைச்...
ஷார்ஜாவில் உரை நிகழ்த்தும் இசைப்புயல் AR ரஹ்மான் – எங்கே? எப்போது?MadhavanNovember 22, 2021 November 22, 2021 இசைப்புயல் AR ரஹ்மான் ஷார்ஜா ஆர்ட் ஃபவுண்டேஷன் நடத்தும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள இருக்கிறார். இதில் தனது இசை அனுபவம் குறித்து...
அமீரகத்தில் நாளை துவங்குகிறது பிரம்மாண்ட ஷேக் சயீத் திருவிழா – நீங்கள் தெரிந்தகொள்ள வேண்டிய அனைத்தும்..!MadhavanNovember 17, 2021 November 17, 2021 அமீரகத்தின் நிறுவன தலைவர்களில் ஒருவரான பெருமதிப்பிற்குரிய ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யான் அவர்களுடைய பெயரில் ஆண்டுதோறும் அபுதாபியில் ஷேக்...
ஷார்ஜா: 5 நாட்கள் நீடிக்கும் தள்ளுபடித் திருவிழா : நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு 70% வரையில் தள்ளுபடி..!MadhavanMay 31, 2021 May 31, 2021 ஷார்ஜா எக்ஸ்போ மையத்தில் ஜூன் 2 ஆம் தேதி மிகப்பெரிய தள்ளுபடித் திருவிழா துவங்க இருக்கிறது. ஜூன் 6 ஆம் தேதிவரையில்...
அமீரகத்தில் பொங்கல் திருவிழா ; அனைவருக்கும் அனுமதி இலவசம் – எப்போது? எங்கே?MadhavanJanuary 9, 2021 January 9, 2021 பொங்கல் வந்துவிட்டது. புத்தாடை, பொங்கல், கரும்பு என களைகட்டும் நாளில் தாயகத்தில் இல்லாமல் போய்விட்டது அமீரகத்தில் வசிக்கும் பலருக்கும் சற்றே கலக்கத்தை...
கோவிட்19: ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சி.. ஒரு நாளைக்கு “இத்தனை பேருக்கு” தான் அனுமதி.!NeelakandanOctober 19, 2020October 19, 2020 October 19, 2020October 19, 2020 அடுத்த மாதம் நடைபெற உள்ள ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சியை பார்வையிட, நாளொன்றுக்கு 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று...
கொரோனா பேரிடருக்கு மத்தியிலும் “ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சி” நடைபெறும் தேதி அறிவிப்பு..!NeelakandanOctober 8, 2020 October 8, 2020 உலகிலேயே மிகப் பெரிய மூன்று புத்தக கண்காட்சிகளில் ஒன்றாக திகழும், ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சி(SIBF),வரும் நவம்பர் 4 முதல் 14...
கொரோனா : அமீரக மருத்துவப் பணியாளர்களைக் கவுரவிக்கும் வகையில் அமீரக மருத்துவமனைகளின் மேல் அணிவகுக்க இருக்கும் அமீரக விமானப்படையின் விமானங்கள்!MadhavanJune 20, 2020June 20, 2020 June 20, 2020June 20, 2020 அமீரக விமானப்படையின் வான்வெளி காட்சிக் குழுவான (aerobatic display team) அல் ஃபுர்சான் (Al Fursan) நாளைமுதல் (ஞாயிற்றுக்கிழமை) மூன்று நாட்களுக்கு...
துபாயில் நடைபெற இருக்கும் அலெக்சாண்டர் பாபுவின் மியூசிக்கல் ஸ்டான்ட்-அப் காமெடி நிகழ்ச்சி.!AbdulMarch 3, 2020March 11, 2020 March 3, 2020March 11, 2020 மியூசிக்கல் ஸ்டான்ட்-அப் காமெடியில் தனக்கென தனி முத்திரை பதித்து வளம் வந்துகொண்டிருப்பவர் அலெக்சாண்டர் பாபு. இசை மற்றும் காமெடி கலந்து மியூசிக்கல்...