UAE Tamil Web

ஐரோப்பிய நாடுகளான போலாந்து மற்றும் லித்துவேனியாவில் MIG WELDER வேலைக்கு ஆட்கள் தேவை

Europe (Poland and Lithuania)

ஐரோப்பிய நாடுகளில் பிரதானமான போலந்து மற்றும் லித்துவேனியா நாடுகளுக்கு 3G MIG WELDERகள் மிக அதிக அளவில் ஆட்கள் தேவை

மிக் வெல்டிங் அனுபவமுள்ளவர்கள் அல்லது வெல்டிங் வேலையில் அனுபவம் உள்ளவர்கள் மிக் வெல்டிங் பயிற்சி எடுத்துக் கொள்ள விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக கீழே கொடுக்கப்பட்டுள்ள நம்பருக்கு தொடர்பு கொள்ளவும்

உங்களது வாழ்க்கையில் இது ஒரு பொன்னான வாய்ப்பு இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு ஐரோப்பிய நாடுகளில் பணிபுரிவதற்கு உங்களது உழைப்பும் எங்களது முயற்சியும் வெற்றி பெற வாழ்த்துக்கள்

EUROPE REQUIREMENTS

OUR CLIENT IN POLAND REQUIRES,

Job Post-1: 3G MIG WELDERS-30 Nos

Basic Salary :05 Euro/Hour (INR 92,000 – 1,09,600 approximately)

Working Hours : 220 hours – 260 hours / Month

Accommodation Deduction : 100-120 Euro/Month(INR 9,000-10,000)
OUR CLIENT IN LITHUANIA REQUIRES,

Job Post-1:3G MIG WELDERS-30 Nos

Basic Salary: 04 Euro/Hour (INR 74,000 – 87,000)

FREE ACCOMMODATION

Working Hours: 220 hours – 260 hours / Month

Must have Minimum 1-2 Years experience in MIG WELDING
Qualification: 10th/12th/ITI/DIPLOMA
Age: Above 26 Years

SCREENING & TRAINING starts from 06.04.2022

CLIENT INTERVIEW (ONLINE) on 16.04.2022 & 17.04.2022 at Training & Testing Center, Chennai.

FOR FURTHER DETAILS CONTACT:
Sathyan -8248949639

Kindly forward full set bio data to jobvacancychannel@gmail.com
WhatsApp: +91-8248949639

For Further Details:

JVC INFORMATION & TRAINING CENTER
Madurai – 625001
Email: jobvacancychannel@gmail.com
Mobile: +91-8248949639

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap