சமீபத்தில் சவூதி அரேபியாவின் அல் உலா என்னும் இடத்தில் 42 வது வளைகுடா நாடுகள் ஒத்துழைப்பு மாநாடு நடைபெற்றது. இதில், ஏற்பட்ட சமரசத்தின் காரணமாக அமீரகம் – கத்தார் இடையே மீண்டும் போக்குவரத்து துவங்கப்பட்டது.
இதன் ஒருபகுதியாக, அபுதாபி மற்றும் துபாயில் கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியான ஊழியர்களைத் தேர்ந்தெடுக்க இருக்கிறது. என்னென்ன வேலைகள்? தகுதிகள் என்ன என்பதைக் கீழே காணலாம்.
ஏர்போர்ட் சர்வீஸஸ் டியூட்டி ஆபிசர் – துபாய் (Airport Services Duty Officer – Dubai)
விண்ணப்பிப்பவர்கள் கீழ்க்கண்ட தகுதிகளைப் பெற்றிருத்தல் அவசியம்.
- பணி தொடர்புடைய கல்லூரி அல்லது பல்கலைக்கழக தகுதி.
- விமான நிறுவனத்தில் அல்லது தரைக்கட்டுப்பாட்டு சேவைகளை மேற்பார்வையிடும் பணிக்கான 4 வருட அனுபத்தைப் பெற்றிருத்தல் வேண்டும்.
- ஆங்கிலத்தில் புலமையுடன் உரையாடத் தெரிந்திருக்க வேண்டும்.
- எடை மற்றும் பேலன்ஸ் குறித்த அறிவு, ராம்ப் மற்றும் ஆபத்தான பொருட்களைக் கையாளும் வழிமுறைகள் (Ramp handling and Dangerous Goods Regulations) குறித்து அறிந்திருத்தல் அவசியம்.
- மிகச்சிறந்த வாடிக்கையாளர் சேவைகளை கடினமான பணிச்சூழலிலும் வழங்குபவராக இருத்தல் வேண்டும்.
- விமானத்தின் தன்மை மற்றும் சர்வதேச சிவில் விமானப் பாதுகாப்பு வழிமுறைகள் பற்றிய தெளிவு அவசியம்.
- பயணிகள் சேவைகள், உடமைகளைக் கையாள்தல் மற்றும் தரைக்கட்டுப்பாட்டு பணிகள் ஆகியவற்றில் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
- கணினி பற்றிய ஆழமான அறிவு அவசியம்.
- வாடிக்கையாளர் மைய சேவைகளை வழங்குபவராக இருத்தல் வேண்டும்.
சீனியர் ஏர்போர்ட் சர்வீஸஸ் ஏஜெண்ட் – துபாய் (Senior Airport Services Agent – Dubai)
விண்ணப்பிப்பவர்கள் கீழ்க்கண்ட தகுதிகளைப் பெற்றிருத்தல் அவசியம்.
- வர்த்தகம் அல்லது தொழில் (Vocational) தகுதியைப் பெற்றிருத்தல் வேண்டும்.
- குறைந்தது 3 வருட பணி தொடர்புடைய அனுபவத்தைப் பெற்றிருப்பதோடு முன்னணி நிறுவனத்தில் விமான நிலைய சேவைத்துறையில் பணியாற்றியவராக இருத்தல் வேண்டும்.
- ஆங்கிலத்தில் புலமையுடன் உரையாடத் தெரிந்திருக்க வேண்டும்.
- கடினமான பணிச் சூழலிலும் நேர்மறையாகவும் தன்னம்பிக்கையுடனும் பணியாற்றுபவராக இருத்தல் அவசியம்.
- DCS அனுபவம் மற்றும் டிக்கெட் வழங்கும் முறை பற்றி அறிந்திருந்தால் கூடுதல் நன்மை.
- தவறாக கையாளப்பட்ட பொருட்களுக்கான சேவைகள் மற்றும் வாடிக்கையாளர்களுடன் சேவை மீட்பு நிலைகளை கையாளத் தெரிந்திருக்க வேண்டும்.
- பயணிகளைக் கையாள்தல் மற்றும் வாடிக்கையாளர் சேவைகளுக்கான படிப்பினை முடித்திருக்க வேண்டும்.
- கணினி பற்றிய ஆழமான அறிவு அவசியம்.
- வாடிக்கையாளர் மைய சேவைகளை வழங்குபவராக இருத்தல் வேண்டும்.
ஏர்போர்ட் சர்வீஸஸ் டியூட்டி ஆபிசர் – அபுதாபி (Airport Services Duty Officer – Abu Dhabi)
விண்ணப்பிப்பவர்கள் கீழ்க்கண்ட தகுதிகளைப் பெற்றிருத்தல் அவசியம்.
- பணி தொடர்புடைய கல்லூரி அல்லது பல்கலைக்கழக தகுதி.
- விமான நிறுவனத்தில் அல்லது தரைக்கட்டுப்பாட்டு சேவைகளை மேற்பார்வையிடும் பணிக்கான 4 வருட அனுபத்தைப் பெற்றிருத்தல் வேண்டும்.
- ஆங்கிலத்தில் புலமையுடன் உரையாடத் தெரிந்திருக்க வேண்டும்.
- எடை மற்றும் பேலன்ஸ் குறித்த அறிவு, ராம்ப் மற்றும் ஆபத்தான பொருட்களைக் கையாளும் வழிமுறைகள் (Ramp handling and Dangerous Goods Regulations) குறித்து அறிந்திருத்தல் அவசியம்.
- மிகச்சிறந்த வாடிக்கையாளர் சேவைகளை கடினமான பணிச்சூழலிலும் வழங்குபவராக இருத்தல் வேண்டும்.
- விமானத்தின் தன்மை மற்றும் சர்வதேச சிவில் விமானப் பாதுகாப்பு வழிமுறைகள் பற்றிய தெளிவு அவசியம்.
- பயணிகள் சேவைகள், உடமைகளைக் கையாள்தல் மற்றும் தரைக்கட்டுப்பாட்டு பணிகள் ஆகியவற்றில் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
- கணினி பற்றிய ஆழமான அறிவு அவசியம்.
- வாடிக்கையாளர் மைய சேவைகளை வழங்குபவராக இருத்தல் வேண்டும்.
சீனியர் ஏர்போர்ட் சர்வீஸஸ் ஏஜெண்ட் – அபுதாபி (Senior Airport Services Agent – Abu Dhabi)
விண்ணப்பிப்பவர்கள் கீழ்க்கண்ட தகுதிகளைப் பெற்றிருத்தல் அவசியம்.
- வர்த்தகம் அல்லது தொழில் (Vocational) தகுதியைப் பெற்றிருத்தல் வேண்டும்.
- குறைந்தது 3 வருட பணி தொடர்புடைய அனுபவத்தைப் பெற்றிருப்பதோடு முன்னணி நிறுவனத்தில் விமான நிலைய சேவைத்துறையில் பணியாற்றியவராக இருத்தல் வேண்டும்.
- ஆங்கிலத்தில் புலமையுடன் உரையாடத் தெரிந்திருக்க வேண்டும்.
- கடினமான பணிச் சூழலிலும் நேர்மறையாகவும் தன்னம்பிக்கையுடனும் பணியாற்றுபவராக இருத்தல் அவசியம்.
- DCS அனுபவம் மற்றும் டிக்கெட் வழங்கும் முறை பற்றி அறிந்திருந்தால் கூடுதல் நன்மை.
- தவறாக கையாளப்பட்ட பொருட்களுக்கான சேவைகள் மற்றும் வாடிக்கையாளர்களுடன் சேவை மீட்பு நிலைகளை கையாளத் தெரிந்திருக்க வேண்டும்.
- பயணிகளைக் கையாள்தல் மற்றும் வாடிக்கையாளர் சேவைகளுக்கான படிப்பினை முடித்திருக்க வேண்டும்.
- கணினி பற்றிய ஆழமான அறிவு அவசியம்.
- வாடிக்கையாளர் மைய சேவைகளை வழங்குபவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்க மற்றும் கூடுதல் தகவல்களைப் பெற விரும்புபவர்கள் இங்கே கிளிக் செய்யவும்.