Home அமீரக செய்திகள்

அமீரக செய்திகள்

Global-Goal-_16fd112aafc_large

அமீரகத்தில் உலகின் வறுமையை ஒழிக்க மிகப்பெரும் நிகழ்ச்சி.! எங்கே.? எப்பொழுது?

ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவர், பிரதமர் மற்றும் துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் கடந்த புதன்கிழமை, உலகின் வறுமையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான மிகப்பெரிய நிகழ்வுகளில் ஒன்றை...

முட்டை, கோழி முதலியற்றின் மீதான தடையை நீக்கிய அமீரகம்; எந்த நாட்டில் ?

ரஷ்யாவிலிருந்து வரும் கோழி முதலிய பறவைகள் சார்ந்த பொருட்கள் மீதான தடையை ஐக்கிய அரபு அமீரகம் நீக்கியுள்ளது. காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் (MOCCAE) இணையதளத்தில் வெளியிடப்பட்ட தகவலில், ரஷ்யாவிலிருந்து வரும்; வீட்டு...
wifi

WIFI இணைப்பை அண்டை வீட்டுக்காரருக்கு விற்றவருக்கு 50000 திர்ஹம்ஸ் அபராதம்.! UAQ நீதிமன்றம் தீர்ப்பு.!

ஒரு ஆசிய நாட்டவருக்கு, தனது வைஃபை இணைப்பை தனது அண்டை வீட்டுக்காரருக்கு விற்றதற்காக 50,000 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்பட்டு, உம் அல் குவைன் சட்டமீறல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீதிமன்ற பதிவுகள் அந்த நபர் தனது...
speed driving

போலீசார் வாகனத்தை தாக்க முயன்ற நபருக்கு 10000 திர்ஹம்ஸ் அபராதம்.!

அல் ஐன் வாகன ஓட்டி ஒருவருக்கு, சாலையில் செல்லக்கூடிய வேக வரம்பை மணிக்கு 80 கிமீ என்னும் வேகத்தில் தாண்டியதற்கும், போலீஸ் ரோந்துப் பணியை இரண்டு முறை தாக்க முயன்றதால், ஒரு போலீஸ்காரரின்...
coronavirus

கொரோனா வைரஸினால் அமீரகத்திற்கு பாதிப்பா.? – சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் விளக்கம்.!

கொரோனா வைரஸ்கள் (Coronavirus) என்பது பாலூட்டிகள் மற்றும் பறவைகளில் நோய்களை ஏற்படுத்தும் ஒரு வகையான மர்மமான வைரசாகும். அவை பசுக்கள் மற்றும் பன்றிகளுக்கு வயிற்றுப்போக்கு, கோழிகளுக்கு மேல் சுவாச நோய் ஏற்படுத்துகின்றன. மனிதர்களுக்கு...

துபாய் டூட்டி ஃப்ரீ ரேஃப்பிலில் தலா 1 மில்லியன் டாலர் பரிசை தட்டி சென்ற இந்தியர் மற்றும் ஜோர்டானியர்..!

துபாய் டூட்டி ஃப்ரீ ரேஃப்பிலில், இந்தியர் மற்றும் ஜோர்டானியர் தலா 1 மில்லியன் டாலர் வெற்றி பெற்று, தற்போது பணக்காரர்கள் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளனர். அபுதாபியில் வசித்து வரும் 51 வயதான முகமது ஏ.கே....
RAK bus accident

ராஸ் அல் கைமாவில் பேருந்து விபத்து.! ஒருவர் பலி.! 10 பேர் காயம்!

ராஸ் அல் கைமாவின் ஷேக் முகமது பின் சயீத் சாலையில், இன்று (January 22 2020) காலை 7.27 மணிக்கு, ஆர்.ஏ.கே. வங்கியின் பின்னர், எக்ஸிட் 122-க்கு (Exit 122) அருகில் நடந்த...
recharge card

ரீசார்ஜ் கார்டு வாங்கி கேட்ட மனைவியை கொன்ற கணவன்.!

ஒருவரின் அதிகப்படியான கோபம் அவரையும் அவரை சார்ந்தவரையும் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் கொண்டு செல்லலாம். அதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு தான் இந்த சம்பவம். அஜ்மான் குற்றவியல் நீதிமன்ற பதிவின்படி, தன் ஊரில் இருக்கும்...
dubai

உலகின் மிகவும் நம்பகமான அரசின் பட்டியல் வெளியீடு.! அமீரகத்திற்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

எடெல்மேன் டிரஸ்ட் பாரோமீட்டரில் (Edelman Trust Barometer) என்பது நியூயார்க்கில் எடெல்மேன் புலனாய்வு (Edelman Intelligence) நடத்தும் நம்பிக்கை மற்றும் நம்பகத்தன்மையின் வருடாந்திர கணக்கெடுப்பு ஆகும். 2020 எடெல்மேன் டிரஸ்ட் பாரோமீட்டரில் (Edelman Trust...
C.C.Thambi

அமீரகத்தை சேர்ந்த பிரபல இந்திய தொழிலதிபர் டெல்லியில் கைது.!

ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த NRI தொழிலதிபர் சி.சி.தம்பியை இந்தியாவின் புது தில்லியில் அமலாக்க இயக்குநரகம் (ED) கைது செய்துள்ளது. மேலும் அந்நிய செலாவணி ரூ.10 பில்லியனுக்கும் அதிகமான மீறல் குற்றச்சாட்டுகள் மற்றும்...
error: