UAE Tamil Web

அமீரகத்தில் அறிமுகமானது ஹவாய் நோவா 8 மொபைல்!

ஹவாய் நோவா சீரிஸ் தற்போது புதிய மாடல் ஒன்றை அமீரகத்தில் அறிமுகம் செய்துள்ளது ஹவாய் நிறுவனம். நோவா 8 என்ற பெயரில் வெளியாகியுள்ள இந்த மொபைல் போன் 64MP AI க்வாட் கேமிரா வசதியுடன் 66W சூப்பர் சார்ஜ் திறன் கொண்டது. EMUI 12 தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த மொபைல் போனின் விலை 1,799 திர்ஹம்சாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து ஹவாய் ஸ்டோர்களில் செப்டம்பர் மாதம் மட்டும் 75 திர்ஹம்ஸ் தள்ளுபடி உடன் நோவா 8 மொபைல் விற்பனை செய்யப்பட இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Huawei Nova 8 Specifications:

Weight:169 Grams
SIM: Dual SIM (Nano-SIM, dual stand-by)
Type: OLED
size: 6.57 Inch
Screen Resolution: 1080 x 2340 Pixels
Operating System:Android 10.0 User Interface EMUI 11, No Google Play Services
Chipset: Hisilicon Kirin 985 5G 7 nanometer (nm)
CPU Speed: Octa core (1 x 2.58GHz Cortex-A76 & 3 x 2.40GHz Cortex-A76 & 4 x 1.84GHz Cortex-A55)
Gpu graphics processor: Mali-G77
External memory: No
RAM: 8 GB
Storage: 128/256 GB, UFS

Rear camera
Quad:
– 64 MP, 26mm (wide), PDAF, f/1.9
– 8 Mega pixels, 17mm (ultra-wide), f/2.4
– 2 MP, (Macro), f/2.4
– 2 MP, (depth sensor), f/2.4Battery: 3800 MAh, Lithium Polymer, Non-removable
Fast battery charging: 66W fast charging

2 Shares
Share via
Copy link