நேற்று இரவு ஷார்ஜாவின் அல் ஃபயா பகுதியில் லேசான நிலடுக்கம் ஏற்பட்டதாக தேசிய வானிலை ஆய்வுமையத்தின் நில அதிர்வுப் பிரிவு அறிவித்திருக்கிறது. இதனால் அமீரகத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
— المركز الوطني للأرصاد (@NCMS_media) October 22, 2021
ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கமானது 2.4 ஆகப் பதிவாகியிருக்கிறது. உங்களால் இந்த நிலநடுக்கத்தை உணர முடிந்ததா என்பதைக் கமெண்ட்டில் தெரிவியுங்கள்.
