ஐக்கிய அரபு அமீரகத்தின் எமிரேட்ஸ் சாலையில் பஸ் விபத்து..!!

21 injured in bus accident on Emirates Road in UAE ( Photo : Sharjah Police)

துபாய் மற்றும் ஷார்ஜா எல்லைக்கு அருகே நேற்று புதன்கிழமை இரவு எமிரேட்ஸ் சாலையில் ஏற்பட்ட பயங்கர போக்குவரத்து விபத்தில் சுமார் 20 பேர் காயமடைந்ததாக அமீரக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஷார்ஜா தொழிற்துறை பகுதிக்கு தொழிலாளர்களை தங்களின் தங்குமிடத்திற்கு அழைத்துச் சென்றபோது பேருந்து ஓட்டுநர் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் ஆசிய தொழிலாளர்கள் சிறு காயங்களுடன் அதிஷ்டவசமாக உயிர் பிழைத்ததாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Loading...