UAE Tamil Web

அமீரகத்தின் 7 எமிரேட்டுகளுக்கும் நடந்தே சென்று சாதனை படைத்த 9 வயது சிறுவன்..!

அமீரகத்தின் 7 எமிரேட்டுகளையும் நடைப் பயணமாக சுற்றிய ஒன்பது வயது சிறுவன் நேற்று துபாய் EXPO கண்காட்சியில் பயணத்தை நிறைவுச் செய்துள்ளார்.

இங்கிலாந்தை ஃபின்லே ரீவ்ஸ் எனும் சிறுவன் குழந்தைகள் தொண்டுக்காக நடைப்பயணம் மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

ஃபின்லே, கால்பந்தின் ஏற்படும் பிரிவினைகளை எதிர்கொள்ளவும், குழந்தைகளைப் பாதுகாப்பதற்கும் கால்பந்து ஹ்யூமனிட்டி என்னும் விழிப்புணர்வை ஏற்படுத்த அமீரகத்தின் 7 எமிரேட்டுகளையும் நடைப் பயணமாக சுற்றிய வெற்றிகரமாக துபாய் EXPO-வில் நிறைவு செய்துள்ளார்.

ஃபின்லே கூறியதாக EXPO-வின் மீடியா குழு தெரிவித்ததாவது: “நான் மனித நேயத்திற்காக கால்பந்தைத் தேர்ந்தெடுத்தேன், ஏனென்றால் எனக்கு கால்பந்து மிகவும் பிடிக்கும், அது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது, மேலும் இது போன்ற விஷயங்களைச் செய்யும் மற்றவர்களுக்கும் அது மகிழ்ச்சியைத் தரும், அனைவரும் கால்பந்து விளையாட வேண்டும், அதன் மூலம் அவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap