15 அடி உள்ள ஆழமுள்ள கிணற்றில் விழுந்த ஆறு வயது சிறுமி மீட்கப்பட்டதாக அமீரக உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ட்விட்டரில் இதுகுறித்து, ஜெனரல் ஷேக் சைஃப் பின் சயீத் அல் நஹ்யான், சிறுமியை மீட்டதற்காக திப்பா அல் ஃபுஜைராவில் உள்ள குடிமைத் தற்காப்புக் குழுவிற்கு நன்றி தெரிவித்தார்.
உள்துறை அமைச்சகம் பகிர்ந்துள்ள வீடியோவில், சிவில் பாதுகாப்புப் பணியாளர் ஒருவர் கிணற்றிற்குள் விழுந்த சிறுமியை மீட்க, கிணற்றுக்குள் சென்று மீட்டார். அந்த வீடியோவில் சிறுமி சிரித்து தனது சந்தோசத்தை வெளிப்படுத்தினாள்.
أثنى سموه على جهود فريق الدفاع المدني
سيف بن زايد يطمئن على صحة طفلة إماراتية بعد سقوطها في بئرHH recognizes the Civil Defense team for the efforts
Saif bin Zayed reassures the health of an Emirati girl after she fell into a well pic.twitter.com/8wyluQrmZw
— وزارة الداخلية (@moiuae) February 21, 2022
இதனையயடுத்து ஷேக் சைஃப் அந்த சிறுமியை மருத்துவமனைக்குச் சென்று நலம் விசாரித்தார்.