அபுதாபி சுற்றுலாத்துறை புதிய கிரீன் லிஸ்டை வெளியிட்டுள்ளது. இந்த நடைமுறை நவம்பர் 7, 2021 ஆம் தேதி (இன்று) முதல் அமலுக்கு வருகிறது.
கிரீன் லிஸ்டில் இருக்கும் நாடுகளில் இருந்து அபுதாபி வருபவர்கள் குவாரண்டைன் இருக்கத் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

An updated Green List of countries, regions and territories from where individuals can directly enter #AbuDhabi emirate without the need to quarantine has been released, effective 7 November 2021.#WamNews pic.twitter.com/9bWlGg1zsJ
— WAM English (@WAMNEWS_ENG) November 6, 2021
An updated Green List of countries, regions and territories from where individuals can directly enter #AbuDhabi emirate without the need to quarantine has been released, effective 7 November 2021. pic.twitter.com/0AD4SP0mMP
— مكتب أبوظبي الإعلامي (@admediaoffice) November 6, 2021
