அமீரகத்தில் கஞ்சா செடி வளர்த்த இரண்டு டீலர்கள் கைது!

The Abu Dhabi police have arrested two Asian drug dealers involved in growing 37 cannabis plants at a farm in Al Ain.

ஐக்கிய அரபு அமீரகத்தில் கஞ்சா செடி வளர்த்த இரண்டு டீலர்கள் போலீஸார் கைது செய்தனர்.

அல் ஐனில் உள்ள ஒரு பண்ணையில் 37 கஞ்சா செடிகளை வளர்த்த வந்த இரண்டு ஆசிய போதை மருந்து விற்பனையாளர்களை அபுதாபி போலீஸார் கைது செய்துள்ளனர்.

 

View this post on Instagram

 

شرطة أبوظبي تقبض على شخصين بتهمة زراعة “القنب الهندي” . . قبضت #شرطة_أبوظبي على شخصين من الجنسية الآسيوية بتهمة زراعة 37 شجرة #القنب_الهندي في إحدى المزارع ب #مدينة_العين بعملية أطلق عليها اسم عملية “مزرعة الموت”. وكانت وردت لشرطة أبوظبي معلومات تفيد بقيام أحد الأشخاص من الجنسية الآسيوية بزراعة نبات #القنب_الهندي في أحد المزارع وتجهيز غرفة لتعاطي وترويج #المواد_المخدرة. وأجرت الشرطة تحرياتها للتأكد من صحة ماورد اليها ومراقبة الشخص الذي وردت بشأنه المعلومات ،من قبل فريق عمل تم تشكيله لهذه الغاية . واتخذت الإجراءات القانونية اللازمة لضبط ” الهدف “بعد تحديد موقع المزرعة وتنفيذ العملية من قبل فريق العمل ومداهمة المزرعة والقبض عليهم . ودعت #شرطة_أبوظبي إلى التعاون مع عناصر الشرطة في التصدي للمخدرات، وملاحقة مروجيها ومتعاطيها ، حاثة #أفراد_المجتمع على عدم التردد في الإبلاغ عن أية تصرفات تثير شكوكهم بالاتصال على 999 في مركز #القيادة والتحكم أو #بدالةأمان ‪8002626‬ . #في_أبوظبي #InAbuDhabi #أبوظبي_أمن_وسلامة ‎‏#Abudhabi_safe_and_secure #الإمارات #أبوظبي #شرطة_أبوظبي #أخبار_شرطة_أبوظبي#الإعلام_الأمني ‎‏#UAE #AbuDhabi #ADPolice ‎‏#ADPolice_news ‎‏#security_media

A post shared by Abu Dhabi Police شرطة أبوظبي (@adpolicehq) on

போதை பொருட்களுக்கு அடிமையான இளைஞர்களிடையே கஞ்சாவை விற்க அவர்கள் திட்டமிட்டிருந்தாக போலீஸ் தரப்பு ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

போதை மருந்து டீலர்களை கண்காணித்து அனைத்து தேவையான தகவல்களையும் சேகரிக்க ஒரு போதைப்பொருள் தடுப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது

இந்த போதை டீலர்கள் கஞ்சா வளர்க்கும் பண்ணை இடத்திலேயே ஒரு தனி அறையை தயார் செய்து, அந்த அறையில் கஞ்சா நுகர்வதர்க்கு வசதிகளை ஏற்படுத்தித் தருகின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதனை அடுத்து அபுதாபி காவல்துறையினர் பண்ணையைத் தாக்கி கஞ்சா கும்பலை கையும் களவுமாக பிடித்தனர். கைது நடவடிக்கையின் நேரடி வீடியோவை அபுதாபி காவல்துறை ‘Death farm’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது.

இளைஞர்களைக் கொன்று, அவர்களின் பணத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு செயல்படும் இதுபோன்ற டீலர்களுக்கு எதிராக நாங்கள் பொறுமையுடன் நடந்து கொள்ள மாட்டோம்” என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.