கீழே கிடந்த லட்சக்கணக்கான திர்ஹம்சை காவல்துறையிடம் ஒப்படைத்தவருக்கு பரிசளித்து நன்றி தெரிவித்த அபுதாபி காவல்துறை..!
அபுதாபியில் கீழே கிடந்த லட்சக்கணக்கான திர்ஹம்ஸ் பணத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த நபருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. வணிக வளாகம் ஒன்றில் தான்...