UAE Tamil Web

அபுதாபியின் முக்கிய இடங்களில் ஒளிரும் வண்ண விளக்குகள் – காரணம் என்ன?

NAGYAN

இன்று (அக்டோபர் 24) உலக போலியோ தடுப்பு நாள் அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து அபுதாபியின் முக்கிய இடங்களில் போலியோவிற்கு எதிரான அமீரகத்தின் நிலைப்பாட்டை பறைசாற்றும் விதமாக வண்ண விளக்குகளினால் போலியோ ஒழிப்பு குறித்த வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

அபுதாபி பட்டத்து இளவரசருக்கு நன்றி தெரிவித்த WHO

“போலியோவைத் தடுப்பதில் எங்களுக்கு பக்கபலமாக இருந்து வேண்டிய உதவிகளைச் செய்துவரும் அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுதப்படையின் தலைமைத் துணை தளபதியான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் ஆர் எல் எம் குளோபல் ஹெல்த் (RLMglobalhealth) ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் போலியோ ஒழிப்புத் திட்டத்தின் இயக்குனர் மிச்சல் சஃப்ரான் (Michel Zaffran) ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார்.

NAGYAN
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap