அபுதாபி – அல் அய்ன் சாலைகளுக்கு இடைப்பட்ட அல் மஃப்ராக் மற்றும் அல் நஹ்தா மேம்பாலம், அல் அஸ்காரியா மேம்பாலங்களில் செல்வோர் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்திற்கும் குறைவாகவே வாகனங்களை இயக்க வேண்டும் என அபுதாபி ஒருங்கிணைந்த போக்குவரத்து ஆணையம் (ITC) எச்சரித்துள்ளது.
இந்த வழித்தடங்களில் சாலை பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வாகனவோட்டிகள் கவனத்துடனும் சாலை விதிமுறைகளுக்கு உட்பட்டும் வாகனங்களை இயக்குமாறு ITC அறிவுறுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட சாலைகளின் வரைபடத்தை ITC வெளியிட்டுள்ளது.
تخفيض السرعة إلى 120 كم/س على طريق #أبوظبي – #العين مابين جسر المفرق وجسر النهضة العسكرية وذلك لأعمال الطرق.
Reduction in Speed Limit 120Kmph on #AbuDhabi – #AlAin Road Between Al Mafraq Bridge & Al Nahda Al Askaria Bridge for Road Work. pic.twitter.com/YZOm2DIU0S— “ITC” مركز النقل المتكامل (@ITCAbuDhabi) December 31, 2020