UAE Tamil Web

முக்கியச் செய்தி: அடுத்தடுத்து மோதிய 19 வாகனங்கள் – ஒருவர் பலி, 8 பேர் காயம்..!

accident

அபுதாபியில் இன்று காலை 19 வாகனங்கள் அடுத்தடுத்து மோதியதில் ஒருவர் உயிரழந்தார். மேலும், இதனால் 8 பேர் படுகாயமடைந்ததாகவும் அபுதாபி காவல்துறை ட்விட்டர் வாயிலாகத் தெரிவித்துள்ளது.

அபுதாபியின் அல் மஃப்ராக் பகுதியில் இன்று காலை ஏற்பட்ட கடுமையான பனிமூட்டம் காரணமாக சாலைகள் கண்ணுக்குப் புலப்படவில்லை. இதன்காரணமாக கார்கள் மற்றும் டிரக்குகள் அடுத்தடுத்து மோதலை சந்தித்தன.

வாகனங்களுக்கு இடையே போதிய இடைவெளி இல்லாததும் விபத்திற்கு மற்றொரு காரணமாகும் என அபுதாபி காவல்துறை தெரிவித்திருக்கிறது.

accident
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap