அபுதாபியில் விபத்தில் சிக்கிய நபர் யார் என்று தெரியவில்லை – அடையாளம் காண போலீஸ் வேண்டுகோள்.!

Image - Khaleej Times

படத்தில் கீழே உள்ள நபரை அடையாளம் காண வேண்டி அபுதாபி காவல்துறை பொது இயக்குனரகம் பொதுமக்களிடம் உதவி வேண்டியுள்ளது.

இவர் அபுதாபியில் சாலை விபத்தில் சிக்கி காயமடைந்தவர் ஆவார். இவரை பற்றிய எந்த வித ஆவணங்களும் இல்லாததால் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இவரை பற்றிய தகவல் தெரிந்தால் அபுதாபி காவல் போக்குவரத்து துறை அல்லது Mafraq காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளவும் என்று கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் :

📞 02 5136994

📞 02 5065356

Source : Khaleej Times

Loading...