துபாய் விமான நிலையத்தின் கார்கோ வில்லேஜ் டனலில் விபத்து ஏற்பட்டிருப்பதாக துபாய் காவல்துறை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து துபாய் காவல்துறை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்,” ஏர்போர்ட் சாலையில் தேரா செல்லும் வழியில் கார்கோ வில்லேஜ் டனலில் விபத்து ஏற்பட்டுள்ளது. கூடுதல் கவனத்துடன் செயல்பட வலியுறுத்துகிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#TrafficUpdate | #Accident on Airport Rd. before Cargo Village Tunnel, towards Deira. Please be extra cautious pic.twitter.com/hc6dTbdGtX
— Dubai Policeشرطة دبي (@DubaiPoliceHQ) October 26, 2021
