UAE Tamil Web

துபாயின் முக்கிய சாலையில் ஏற்பட்ட விபத்து – போக்குவரத்து நெரிசல் – ஜாக்கிரதை மக்களே..!

traffic

துபாயின் ஷேக் முகமது பின் சயீத் சாலையில் விபத்து ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஷார்ஜா செல்லும் வழியில் நிகழ்ந்த இந்த விபத்தினால் நெடுந்தொலைவிற்கு வாகனங்கள் நிற்கின்றன.

குளோபல் வில்லேஜ் -க்கு அருகே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக துபாய் காவல்துறை தெரிவித்துள்ளது.

அந்த வழியாக செல்வோர் கவனமாக வாகனங்களை இயக்கும்படி காவல்துறை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap