UAE Tamil Web

தமிழ் நடிகை அமலா பாலுக்கு கோல்டன் விசா வழங்கியது அமீரகம்..!

amala paul

தமிழ் நடிகை அமலா பாலுக்கு 10 ஆண்டுகளுக்கான கோல்டன் விசாவை வழங்கியிருக்கிறது ஐக்கிய அரபு அமீரகம்.

குறிப்பிட்ட துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு அமீரக அரசு இந்த கோல்டன் விசாவை வழங்கிவருகிறது. பார்த்திபன், சஞ்சய் தத், மோகன்லால், மம்முட்டி, துல்கர் சல்மான், நடிகை ஊர்வசி ரவுதேலா, மீரா ஜாஸ்மின், பிரபல பின்னணிப் பாடகி சித்ரா உள்ளிட்ட பல நட்சத்திரங்களுக்கு 10 ஆண்டுகளுக்கான கோல்டன் விசாவை வழங்கியுள்ளது அமீரகம்.

amala paul
0 Shares
Share via
Copy link