UAE Tamil Web

வீடியோ: தீபாவளியை முன்னிட்டு வண்ணமயமாக ஒளிர்ந்த உலகின் மிகப்பெரிய ராட்டினமான ஐன் துபாய்..!

ain dubai

தீபாவளியை முன்னிட்டு அமீரகம் முழுவதிலும் நேற்று பல்வேறு இடங்களில் வான வேடிக்கைகள் நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக துபாயில் உள்ள உலகின் மிகப்பெரிய ராட்டினமான ஐன் துபாய் வண்ணமிகு விளக்குகளால் ஒளிர்ந்தது.

ப்ளூவாட்டர்ஸ் பகுதியில் நடைபெற்ற இந்த ஒளிவெள்ளக் கண்காட்சியை பல்வேறு மக்களும் கண்டுகளித்தனர்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap