நேற்று ஷார்ஜாவில் இருந்து கோழிக்கோடு சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், ஹைட்ராலிக் செயலிழப்பு காரணமாக அவசர அவசரமாக திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
104 பயணிகளுடன் கிளம்பிய இந்த போயிங் 737 விமானம் பத்திரமாக தரையிறங்கியதாகவும், உயிர்சேதம் ஏதுமில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Air India Express Sharjah-Calicut flight diverted to Thiruvananthapuram due to technical reasons. The pilot of the plane found some serious technical glitch during the flight & decided to land at T’puram airport. The flight landed safely with 104 passengers: AI Express Spox
— ANI (@ANI) February 19, 2021