ஏர் இந்தியா விமானம் அதிரடி சலுகையை அறிவித்துள்ளது.!

Budget airline Air India Express has announced a mega sale on Gulf flights, with fares starting at Dh269.

இந்தியாவின் பட்ஜெட் விமானம் என்றழைக்கப்படும் ஏர் இந்தியா அதிரடி சலுகையை அறிவித்துள்ளது.

ஏர் இந்தியா விமானம், வெறும் 269 திரகம் முதல் விமான கட்டணத்தை சலுகை விற்பனையான ஆகஸ்ட் 27 முதல் மூன்று நாட்களுக்கு அதாவது ஆகஸ்ட் 29 வரை அறிவித்துள்ளது.

அமீரகத்திலிருந்து திருச்சி விமான நிலையம் செல்லும் வாடிக்கையாளர்கள் இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும், இந்த தள்ளுபடி டெல்லி, மும்பை, மங்களூர், திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு, ஜெய்ப்பூர், புனே மற்றும் லக்னோ ஆகிய பகுதிகளுக்கு செல்லும் வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும்.

உங்களுடைய டிக்கெட்டை www.airindiaexpress.com என்ற முகவரியில் புக் செய்யலாம்.

Loading...