UAE Tamil Web

துபாயில் இருந்து இந்தியாவுக்கு செல்ல செம்ம சலுகையை வழங்கியுள்ள ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்!

துபாயில் இருந்து இந்தியாவில் உள்ள நகரங்களுக்கு பயணிக்க புதிய சலுகையை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவித்துள்ளது.

அதாவது துபாய் வேல்ட் சென்ட்ரல் (DWC) விமான நிலைத்திலிருந்து இந்தியாவில் உள்ள நகரங்களுக்கு 299 திர்ஹம்ஸ் (இந்திய மதிப்பில் 6315 ரூபாய்)-க்கு  பரக்கலாம்.

மேலும் இந்த சலுகையானது மே 10 முதல் ஜூன் 22 வரை நடைமுறையில் இருக்கும் என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

துபாய் சர்வதேச விமான நிலையத்தில் வடக்கு ஓடுபாதை பராமரிப்பு பணிக்காக மூடப்படுவதால் சுமார் 1,000 விமானங்கள் துபாய் வேர்ல்ட் சென்ட்ரலுக்கு (DWC) விமான நிலையத்திற்கும் ஷார்ஜா விமான் நிலையத்திற்கும் மாற்றிவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap