துபாயில் இருந்து கொல்கத்தா மற்றும் இந்தூருக்கு நேரடி நான்-ஸ்டாப் விமான சேவை – ஏர் இந்தியா விமான நிறுவனம் அறிமுகம்!

Air India introduces direct non-stop flights to Kolkata and Indore

இந்தியாவின் தேசிய விமான சேவையான ஏர் இந்தியா நிறுவனம் புதிய இரண்டு நேரடி விமான சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய இரண்டு விமான சேவை துபாயில் இருந்து கொல்கத்தாவிற்கும் மற்றொன்று இந்தூருக்கும் செல்லும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

ஏர் இந்தியா விமான சேவையில் துபாய் to கொல்கத்தா Round Trip கட்டணம் மற்றும் திரும்புதல் ஒரு நபருக்கு 1,215 திரகம் ஆகும்.

அதே போல் துபாய் to இந்தூர் Round Trip மற்றும் திரும்புதல் கட்டணம் 1,059 திரகம் ஆகும்.

துபாயிலிருந்து கொல்கத்தா மற்றும் இந்தூர் செல்லக்கூடியவர்கள் சுலபமாக இனி ஏர் இந்தியா நேரடி நான்-ஸ்டாப் விமானம் மூலம் செல்லலாம்.

Loading...