UAE Tamil Web

ஏர் இந்தியா பெயரில் போலி கணக்குகள் : எச்சரிக்கும் நிறுவனம் – உஷார் மக்களே..!

air-india-flights,-uae,-india,-covid-19,-repatriation

தங்களது விமான நிறுவனத்தின் பெயரில் போலியாக சமூக வலைத்தளங்களில் கணக்குகள் துவங்கப்பட்டுப்பட்டு மோசடி வேலைகள் நடைபெறுவதாகவும் மக்கள் அவற்றை நம்பவேண்டாம் எனவும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

ஏர் இந்தியா வாடிக்கையாளர் உதவி மையம் என்ற பெயரில் டிவிட்டரில் ஒரு அக்கவுண்ட் இருக்கிறது. இதற்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் மக்கள் இவர்களை நம்பி பணம் அனுப்பவேண்டாம் எனவும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

தங்களுடைய இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தொடர்பு எண்களை மட்டுமே வாடிக்கையாளர்கள் பயன்படுத்துமாறு ஏர் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

air-india-flights,-uae,-india,-covid-19,-repatriation
0 Shares
Share via
Copy link