UAE Tamil Web

கொரோனா நோயாளியை ஹெலிகாப்டர் மூலமாக சரியான நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்த அமீரக காவல்துறை..!

Capture

அபுதாபியில் கொரோனா பாசிட்டிவ் நபர் ஒருவரை ஹெலிகாப்டர் மூலமாக அபுதாபி காவல்துறை மருத்துவமனையில் சேர்த்திருக்கிறது.

தெல்மா ஐஸ்லாண்டடில் இருந்த ஆசியாவைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதியானதும் அவரை உடனடியாக அல் ரஹ்பா மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல அபுதாபி காவல்துறை முடிவெடுக்கிறது. உடனே வான்வெளிப் படைக்கு தகவல் தெரிவிக்கப்படவே, முழுவதும் பாதுகாப்பு உடைகளுடன் விரைந்து வந்த வான்வெளி மீட்புப் படையினர் நோயாளியை கவனமாக அழைத்துச் சென்றனர்.

அதுமட்டுமல்லாமல் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுவது குறித்து கேட்டறிந்த பின்னரே காவல்துறை அந்த இடத்திலிருந்து சென்றிருக்கிறது.

Capture
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap