UAE Tamil Web

அமீரக வேலைவாய்ப்பு : டிரைவர் தேவை..2000 திர்ஹம்ஸ் சம்பளம்- தங்குமிடம் விசா இலவசம்..!

Truckdriver

அஜ்மானில் இயங்கிவரும் தனியார் சப்ளை நிறுவனம் டிரைவர் பணிக்கு ஆட்களைத் தேர்வு செய்ய இருக்கிறது. அதற்கான விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலை : பிக்அப் டிரைவர்

அனுபவம் : 3 டன் பிக்அப் டிரக்கை இயக்கும் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.

ஊதியம்: 2000 திர்ஹம்ஸ்

பின் குறிப்பு: தங்குமிடம் மற்றும் விசா இலவசம்.

தொடர்புக்கு : 0566683693

உங்களுடைய நண்பர்களுக்கும் இந்த வேலைவாய்ப்புக் குறித்த செய்தியைப் பகிருங்கள். வாழ்த்துக்கள்.

 

Truckdriver
21 Shares
Share via
Copy link