39.2 C
Dubai
September 22, 2020
UAE Tamil Web

கோவிட் -19: அஜ்மான் போலிசாரின் புதிய நடவடிக்கை.!

ajman police installed stay home signs

உலகம் முழுவதும் அச்சுறுத்தல் விடுக்கும் கொரோனா வைரஸ் தொற்றுநோயில் இருந்து அமீரக மக்களை காக்க கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி அஜ்மான் போலீசார், சாலைப் போக்குவரத்து விளக்குகள் மற்றும் LED ஸ்பீட் சைன்களில் ‘Stay Home’ விழிப்புணர்வு அறிவித்தல்களை இன்ஸ்டால் செய்துள்ளார்கள்.

இந்த விழிப்புணர்வு பிரச்சார சைன்கள் அஜ்மானில் உள்ள கார்னிச் வீதி, காலிஃபா வீதி, அல் ஹமீதியா வீதி போன்ற பத்துக்கும் மேற்பட்ட நெடுஞ்சாலை சந்திப்புகளில் அமைக்கப்பட்டுள்ளன.

Source: Gulf News

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!