UAE Tamil Web

அஜ்மான் செய்திகள்

தள்ளுபடி ஆசை: மக்கள் வெள்ளத்தில் திளைத்த ஷாப்பிங் செண்டரை இழுத்து மூடிய காவல்துறை..!

Madhavan
அஜ்மானில் உள்ள ஷாப்பிங் செண்டர் ஒன்று அதிரடித் தள்ளுபடியை அறிவித்ததும் போதும், மக்கள் அங்கே அலைமோதத் துவங்கினர். இதனால் கொரோனா கட்டுப்பாடுகள்...

முக்கியச் செய்தி: துபாயைத் தொடர்ந்து அஜ்மானிலும் ரமலான் டெண்ட்களுக்கான உரிமம் ரத்து..!

Madhavan
கொரோனா காரணமாக அஜ்மானில் ரமலான் டெண்ட்களுக்கான உரிமத்தை அரசு ரத்து செய்திருக்கிறது. இருப்பினும் அஜ்மானில் பதிவு செய்யப்பட்டுள்ள தொண்டு நிறுவனங்கள் மூலமாக...

அஜ்மான்: இந்த நிறுவனங்களில் பணிபுரியும் அனைவரும் வாரமொருமுறை கொரோனா பரிசோதனை எடுத்துக்கொள்ள வேண்டும்..!

Madhavan
அஜ்மானில் குறிப்பட்ட சில நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களும் கட்டாயம் வாரமொருமுறை PCR பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என அஜ்மான் அவசரநிலை...

கஃபே, ரெஸ்டாரன்ட் போன்றவற்றை தினசரி இரவு சீக்கிரமாக மூட அரசு உத்தரவு..!

Madhavan
அஜ்மான் அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் எமிரேட்டில் உள்ள கஃபேக்கள், ரெஸ்டாரன்ட்களை தினசரி இரவு 11 மணிக்கு மூட...

கொரோனா விதிமுறையை காற்றில் பறக்கவிட்ட கஃபே : 60000 திர்ஹம்ஸ் அபராதம் விதித்த காவல்துறை..!

christon
கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் இந்த சூழ்நிலையில் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மீறுபவர்களுக்கு எதிராக ஐக்கிய அரபு அமீரகம்...

கொரோனா அச்சம்: பள்ளிகளில் வகுப்புகள் நடத்த இடைக்காலத் தடை: வெளிவந்த அவசர அறிவிப்பு..!

Madhavan
அஜ்மானில் உள்ள நர்சரி, பள்ளிகள் மற்றும் பார்க் (Barq) ஆகிய இடங்களில் வழக்கமான கற்பித்தல் பணிகளுக்கு தற்காலிக தடை விதிப்பதாக கல்வித்துறை...

அஜ்மானில் மக்களின் வசதிக்காக புதிய பேருந்து வழித்தடங்கள் அறிமுகம்..!

christon
அஜ்மானில் பேருந்து சேவையை மேம்படுத்துவதற்காக புதிய பேருந்து வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி நான்கு மொழிகள் கொண்ட ஸ்மார்ட் அப்ளிகேஷன் ஒன்றையும் அஜ்மான்...

அஜ்மானில் கேட்பாரற்றுக் கிடந்த பணத்தை காவல்நிலையத்தில் ஒப்படைத்த நபருக்குக் குவியும் பாராட்டு..!

christon
சுயநலம் இல்லாமல் தன்னிடம் கிடைத்த பணத் தொகையை காவல்துறையிடம் ஒப்படைத்த மனிதருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 41 வயதான எகிப்து நாட்டைச்...

இந்த எமிரேட்டிலும் இனி கொரோனா பரிசோதனை கட்டாயம் – அரசு அறிவிப்பு..!

Madhavan
அஜ்மானில் உள்ள அனைத்து அரசுப் பணியாளர்களும் ஒவ்வொரு 7 நாட்களுக்கும் தங்களது சொந்த செலவில் கொரோனா PCR பரிசோதனை எடுத்துக்கொள்ளவேண்டும் என...

வீட்டிற்குச்செல்ல வழியை மறந்த முதியவர் : அடைக்கலம் கொடுத்து மீண்டும் குடும்பத்துடன் இணைத்துவைத்த அமீரக காவல்துறை..!

Madhavan
அஜ்மான்: அல் நுவைமியா பகுதியில் தனது வீட்டிற்குச் செல்ல வழியை மறந்துவிட்டு தவித்த முதியவருக்கு அஜ்மான் காவல்துறை உதவி செய்து மீண்டும்...

வெடித்துச்சிதறிய கேஸ் சிலிண்டர் : இரு இந்தியர்கள் படுகாயம்..!

Madhavan
அஜ்மானின் அல் ஹமிதியா பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் கடந்த சனிக்கிழமை கேஸ் சிலிண்டர் ஒன்று வெடித்துச் சிதறியிருக்கிறது. சமையலறையில் ஏற்பட்ட...

நடப்பாண்டில் மட்டும் இந்த எமிரேட்டில் 6,000 புதிய கட்டண வாகன நிறுத்துமிடங்கள் அறிமுகம்..

Neelakandan
நடப்பாண்டு மட்டும் இதுவரை சுமார் 6,000 புதிய கட்டண வாகன நிறுத்துமிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அஜ்மான் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ள...

கொரோனா இருக்கிறதா என்பதைக் கண்டறிய வந்துவிட்டது ஸ்மார்ட் ஹெல்மெட் – அசத்தும் அமீரக காவல்துறை..!

Madhavan
கொரோனா நோயாளிகளைக் கண்டறிய அஜ்மான் காவல்துறையினர் ஸ்மார்ட் ஹெல்மெட்டினைப் பயன்படுத்தி வருகிறார்கள். கொரோனா பாதிக்கப்பட்டவர் தொலைவில் இருக்கும்போதே அவர்களது உடல் வெப்பநிலையை...

போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத்தில் 50 சதவிகித தள்ளுபடி அளிக்கும் 5 எமிரேட்கள் – அடுத்தடுத்து வெளிவந்த அறிவிப்பு..!

Madhavan
அமீரக தேசிய தினத்தை முன்னிட்டு போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டு அதற்காக விதிக்கப்பட்ட அபராதக் கட்டணங்களில் 50 சதவிகித தள்ளுபடி அளிக்கும் திட்டம்...

அமீரகத்தின் 49 வது தேசிய தினம் : 49 சிறைக் கைதிகளுக்கு விடுதலை அளித்த அஜ்மான் ஆட்சியாளர்..!

Madhavan
அமீரகத்தின் 49 வது தேசிய தினம் வருகின்ற டிசம்பர் 2 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு 49 சிறைக்கைதிகளுக்கு...

அமீரக தேசிய தினம்: அனைத்து வகையான போக்குவரத்து அபராதங்களுக்கும் 50% சிறப்பு தள்ளுபடி.! எந்த எமிரேட்டுகளில் உள்ளவர்கள் பயன் பெறலாம்.?

Neelakandan
விரைவில் அமீரகத்தின் தேசிய தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் போக்குவரத்து அபராதங்கள் மீது சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து போக்குவரத்து...

மகனைப் பார்க்கும் ஆசையில் தவறுதலாக அமீரகத்திற்கு வந்த தாய் – பத்திரமாக தாயகத்திற்கு அனுப்பிவைத்த அமீரக காவல்துறை..!

Madhavan
அரபு நாடுகளில் ஒன்றினைச் சேர்ந்த அந்தப் பெண் அமீரக விமான நிலையத்தில் வந்து இறங்கிய பின்னர் திக்கென்று இருந்திருக்கிறது. காரணம் அவர்...

மின்சார வாகன ஓட்டுநர்களுக்காக புதிய சேவையை அறிமுகம் செய்த அமீரக போலீஸ் ஸ்டேஷன்.!

Neelakandan
மின்சார வாகனங்களை வைத்திருக்கும் வாகன ஓட்டிகள் இப்போது தங்கள் வாகனங்களுக்கு அஜ்மானில் உள்ள அல் நுவைமியா காவல் நிலையத்தில் சார்ஜ் ஏற்றி...

அமீரகத்தில் சிறிய விபத்துகளை பற்றி வாகன ஓட்டிகள் ரிப்போர்ட் செய்ய புதிய வழி.! விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது..

Neelakandan
அமீரகத்தில் சிறிய விபத்துகளை பற்றி வாகன ஓட்டிகள் ரிப்போர்ட் செய்ய புதிய வழி ஒன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. விரைவில் பயன்பாட்டிற்கு...

துபாய்: கொலை செய்துவிட்டு விமானம் ஏறிய கும்பல் – கடைசி நொடியில் காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை..!

Madhavan
அஜ்மானின் அல் ரவ்தா பகுதியில் உள்ள தனக்குச் சொந்தமான குடியிருப்பு வளாகத்தில் வசித்துவந்த ஆசியாவைச் சேர்ந்த முதலீட்டாளர் ஒருவர் (32) சில...

அமீரக வரலாற்றிலேயே முதன் முறையாக தீயணைப்புத்துறையில் சேர்த்துக்கொள்ளப்பட்ட 15 பெண்கள் – குவியும் பாராட்டுக்கள்..!

Madhavan
அமீரக வரலாற்றிலேயே முதன்முறையாக 15 பெண்களைக் கொண்ட தீயணைப்பு படை ஒன்று அஜ்மானில் உருவாக்கப்பட்டுள்ளது. சிவில் பாதுகாப்புத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும்...

“உங்களுக்குப் பரிசு விழுந்திருக்கிறது” – மோசடிக் கும்பலிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 870 சிம் கார்டுகள்..!

Madhavan
பரிசு விழுந்திருப்பதாக போலியான தகவல்களைப் பரப்பி, மோசடியில் ஈடுபட்டுவந்த 7 ஆசிய நபர்களை அஜ்மான் மற்றும் அபுதாபி காவல்துறை இணைந்து கைது...

திடீர் தாக்குதல்: களவுபோன 30 லட்சம் திர்ஹம்ஸ் – 24 மணி நேரத்தில் குற்றவாளிகளைக் கைதுசெய்த காவல்துறை..!

Madhavan
அஜ்மான்: வாகனத்தில் இருந்த நபர்களைத் தாக்கிவிட்டு அவர்கள் வைத்திருந்த 30 லட்சத்திற்கும் அதிகமான திர்ஹம்ஸ் பணத்தைத் திருடிச்சென்ற 5 பேர்கொண்ட கும்பலை...

அபராதம் விதித்த போலீஸ் அதிகாரியிடம் ரகளை செய்த பெண்ணுக்கு தண்டனை அறிவித்த நீதிமன்றம்

Neelakandan
போக்குவரத்து விதிகளை மீறிய காரணத்திற்காக தனக்கு அபராதம் விதித்த காவல்துறை அதிகாரியை, அச்சுறுத்திய குற்றத்திற்காக 51 வயதான அரபு பெண்மணி ஒருவருக்கு...

வயதானவர்களைக் காக்கும் வகையில் கார்களில் புதிய ஸ்டிக்கர் ஒட்ட அரசு உத்தரவு..!

Madhavan
அஜ்மான் காவல்துறை மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் (MoCD) ஆகியவை இணைந்து ஸ்லோ டௌன் (Slow Down) என்னும் சிறப்பு விழிப்புணர்வு...

கொரோனா பரிசோதனை கட்டணம் செலுத்த முடியாமல் தவித்த குடியிருப்பாளர்.! காவலரின் நெகிழ வைக்கும் மனிதாபிமானம்

Neelakandan
அமீரகத்தில் கொரோனா கொஞ்சமும் குறையாத நிலையில், அஜ்மானில் வங்கி அட்டை(bank card) இல்லாத காரணத்தால் தனது கோவிட்-19 பரிசோதனையை முடிக்க இயலாமல்...

அமீரகத்தில் தொலைத்த பணத்தை சொந்த நாட்டில் திரும்ப பெற்ற பெண்.! நெகிழ வைத்த அமீரக காவல்துறை

Neelakandan
அமீரகத்தில் பணத்தை தொலைத்த ஒரு ஆசிய பெண் நாட்டை விட்டு வெளியேறிய சில மாதங்களுக்குப் பின், மீண்டும் தான் இழந்த பணத்தை...

பெரும் தீ விபத்தில் சிக்கிய ஃபர்னிச்சர் கிடங்குகள்.. துரித நடவடிக்கையில் இறங்கிய சிவில் பாதுகாப்பு துறை…

Neelakandan
அஜ்மானில் அமைந்துள்ள ஃபர்னிச்சர் கிடங்குகளில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து பற்றி தகவல் தெரிவித்துள்ள அஜ்மான் சிவில்...

இந்த மாதிரி வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தால் விளைவுகள் விபரீதமாக இருக்கும் – காவல்துறை எச்சரிக்கை..!

Madhavan
அஜ்மானில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இரு இளைஞர்கள் காரை அபாயகரமான முறையில் ஓட்டிச்சென்று விபத்து ஏற்படுத்தியிருக்கிறார்கள். சாலையோர நடைபாதையில் மோதியதில்...

அமீரகம்: 175 சிறைக்கைதிகள் நாடு திரும்ப 147,000 திர்ஹம்ஸ் தொகையை நன்கொடையாக கொடுத்த இந்தியத் தொழிலதிபர் – கவுரவப்படுத்திய அஜ்மான் காவல்துறை..!

Madhavan
அஜ்மானின் தண்டனை மற்றும் திருத்த அமைப்பிலிருந்து விடுதலை செய்யப்பட்ட 175 கைதிகள் தத்தம் தாயகம் திரும்புவதற்கான விமான டிக்கெட்டுகளுக்கான செலவை, பியூர்...