UAE Tamil Web

பிரபல உணவகங்களின் பெயரில் செயல்படும் போலி இணையதளங்கள் – எச்சரிக்கும் அமீரக காவல்துறை..!

Internet1

சமீப காலமாக அஜ்மானில் உள்ள முக்கிய உணவகங்களின் பெயரில் போலியான இணையதளங்கள் உருவாக்கப்பட்டு அவை சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றன. உணவினை ஆர்டர் செய்யும் வசதி மூலமாக மக்களை கவர்ந்து அவர்களது கிரெடிட்கார்டு, அக்கவுண்ட் நம்பர் போன்ற முக்கிய தகவல்களை இந்த இணையதளங்கள் திருடுகின்றன.

இம்மாதிரி இணையதளங்களைக் கண்டால், அவற்றின் அமைவிடம் குறித்து உறுதி செய்தபிறகு உணவுப்பொருட்களை வாங்குமாறு அஜ்மான் காவல்துறை மக்களை எச்சரித்துள்ளது.

Ajman-fake-restaurants_
Image Credit: gulfnews

இதுகுறித்து காவல்துறை வெளியிட்ட அறிக்கையில்,”போலியான இணையதளங்களை நம்பி, உங்களது பணத்தினை இழக்காதீர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Internet1
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap