UAE Tamil Web

முக்கியச் செய்தி : முடங்கியது Alhosn அப்ளிகேஷன் – உறுதிப்படுத்திய அரசு…!

Al-Hosn-App

பொதுமக்களின் PCR முடிவுகள் மற்றும் அவற்றின் செல்லுபடியாகும் காலம் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ள உதவும் Alhosn அப்ளிகேஷனை தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று பல பயனர்களால் தற்காலிகமாக பயன்படுத்த முடியாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொழிநுட்ப கோளாறை சரிசெய்ய தேசிய அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையத்தினைச் சேர்ந்த வல்லுனர்கள் முயற்சித்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபுதாபியில் பொது இடங்களுக்குச் செல்ல, பொதுமக்கள் தங்களது Alhosn அப்ளிகேஷனில் உள்ள கிரீன் பாஸை காட்டவேண்டும் என அபுதாபி அரசு சமீபத்தில் அறிவித்துள்ளது.

இந்த நடைமுறை ஜூன் 15 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

Al-Hosn-App
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap