UAE Tamil Web

அபுதாபி TO திருச்சி TO அபுதாபி: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் நேரடி போக்குவரத்து

அபுதாபி இருந்து திருச்சிக்கும், திருச்சியிலிருந்து அபுதாபிக்கும் வாரம் ஒரு முறை  ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை இயங்குகிறது.

வாரத்தில் அனைத்து ஞாயிற்றுக்கிழமை அபுதாபியில் இருந்து மதியம் 2:30 புறப்பட்டு இரவு 8 மணிக்கு திருச்சி சென்றடைகிறது.

திருச்சியில் காலை 11 மணிக்கு புறப்பட்டு மதியம் 1:30 அபுதாபி வந்தடைகிறது.

குறிப்பு: இந்த விமான டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகள் 24 மணி நேரத்துக்கு முன்பு விமான டிக்கெட்டை ரத்து செய்யவும், தேதி மாற்றவும் அனுமதி உண்டு என்பதை பயணிகளுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

நந்தனா ஏர் டிராவல்ஸ்
திருச்சி விமான நிலையம் திருச்சி 620 007
97 91 477 360

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap