அமீரகத்தின் பிரபல சுகாதார நிறுவனமான அஸ்டர் கிளீனிக் தனது நிறுவனத்தில் காலியாக உள்ள கால் செண்டர் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்ய இருக்கிறது. அதற்கான விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம்: அஸ்டர் கிளீனிக் (Aster Clinic)
வேலை : கால் செண்டர் எக்ஸிகியூட்டிவ்
அனுபவம் : 1 – 2 ஆண்டுகள் கால் செண்டரில் பணிபுரிந்திருக்க வேண்டும்.
ஷிஃப்ட் : ஃப்லெக்சிபிள் (Flexible)
CV அனுப்ப வேண்டிய முகவரி : jobs@asterdmhealthcare.com
பின் குறிப்பு: மின்னஞ்சல் அனுப்பும்போது சப்ஜெக்ட்டில் CALL CENTER – உங்களுடைய முழுப் பெயரைக் குறிப்பிடவும்.
உங்களுடைய நண்பர்களுக்கும் இந்த வேலைவாய்ப்புக் குறித்த செய்தியைப் பகிருங்கள். வாழ்த்துக்கள்.