UAE Tamil Web

அமீரகம்: ஆட்கள் தேவை – பிளம்பிங், எலெக்ட்ரிக்கல் மெயிண்டனன்ஸ் பணிகளுக்கு உடனடியாக ஆட்கள் தேவை..!

job

அபுதாபியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் பெஸ்ட் பியூர் (Best Pure) நிறுவனம் பொது தூய்மைப் பணிகள், பிளம்பிங் மற்றும் எலெக்ட்ரிக்கல் மெயிண்டனன்ஸ் ஆகிய பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது. அனுபவம் உள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பிக்கும்படி நிறுவனம் தெரிவித்துள்ளது.

  • நிகழ்ச்சிகள் ஒருங்கிணைப்பு.
  • மின் இயந்திரங்களைப் பொருத்துவது மற்றும் அதன் பராமரிப்புப் பணிகள்.
  • கட்டிட பராமரிப்பு.
  • கட்டிட தூய்மைப்பணிகள்.
  • கடல் மற்றும் கடற்கரைகளில் உள்ள ஆயில் மற்றும் எரிவாயு நிறுவன சேவைகள்.

– போன்ற துறைகளில் இந்நிறுவனம் பல ஆண்டுகளாக இயங்கிவருகிறது.

தற்போது பொது தூய்மைப் பணிகள், பிளம்பிங் மற்றும் எலெக்ட்ரிக்கல் மெயிண்டனன்ஸ் ஆகிய துறைகளில் போதிய முன்னனுபவம் உள்ளவர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

தொடர்புக்கு:

A. சயீத் அசனா பிள்ளை

மேலாளர், தொழில் மேம்பாடு,

போஸ்ட் பாக்ஸ் எண்: 133162, அலுவலக எண்: 50,

15 வது தளம், அல் ஃபிர்தொஸ் டவர் (Al Ferdous Tower),

சலாம் தெரு (Salam Street),

அபுதாபி.

போன்: +971528619019

மின்னஞ்சல் முகவரி : info@bestpureservices.com

இணையதளம்: www.bestpureservices.com