34.8 C
Dubai
July 11, 2020
UAE Tamil Web

பிக் டிக்கெட் அபுதாபியின் ட்ரீம் 12 மில்லியன் டிரா மூடல்.!

big ticket dream 12 M

பிக் டிக்கெட் அபுதாபி அவர்களின் ட்ரீம் 12 சீரிஸ் 212 டிரா அதிகாரப்பூர்வமாக மூடப்பட்டதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

“ட்ரீம் 12 மில்லியன் டிரா இப்போது அதிகாரப்பூர்வமாக மூடப்பட்டுள்ளது,” என்று பிக் டிக்கெட் அதன் சமூக ஊடகங்களில் அறிவித்தது.

ஆனால் புதிய டிராவில் 10 மில்லியனுக்கும் அதிகமான தொகையை வெல்லும் வாய்ப்புள்ளது என அமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

“பிக் டிக்கெட் அபுதாபி பிப்ரவரி 1 2020 முதல் 29 வரை, பிக் 10 மில்லியன் சீரிஸ் 213-ஐ உங்களுக்குக் கொண்டுவருவதில் மகிழ்ச்சி அடைகிறது! உங்கள் 10 மில்லியனை வெல்லும் வாய்ப்பு டிக்கெட்டுகளை www.bigticket.ae-ல் வாங்கவும் அல்லது அபுதாபி சர்வதேச விமான நிலையத்திலும், அல் ஐன் டூட்டி ஃப்ரீவிலும் வாங்கவும்” என்று அவர்கள் மற்றொரு பதிவில் அறிவித்தனர்.

 

View this post on Instagram

 

Our Dream 12 series 212 Draw is now OFFICIALLY CLOSED. Thank you for your participation. Watch out for our next draw.

A post shared by Big Ticket (@bigticketauh) on

மேலும் பிக் டிக்கெட் அபுதாபி பற்றிய முழு விவரங்களையும் அறிந்துகொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யுங்கள்.

இதையும் படிங்க.!