‘Biryanis and More’ 60வது கிளை திறப்பை முன்னிட்டு இலவச பிரியாணி. மிஸ் பண்ணிடாதீங்க.!

Biryanis and More Opening Ceremony at Dubai Al Nadha 1 (1)
Image Credit: 89.4 Tamil FM

‘Biryanis and More’ தங்களது 60வது கிளையை துபாய் (அல் நாதா 1) பகுதியில் துவங்க உள்ளார்கள். இந்த துவக்க விழா சரியாக இன்று மாலை 6.00 மணிக்கு நடைபெறயுள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இந்த துவக்க விழாவை முன்னிட்டு இந்த கிளைக்கு வருகை தரும் முதல் 300 வாடிக்கையாளர்களுக்கு இலவச பிரியாணி(FREE MOUTH-WATERING BIRIYANIS) வழங்கப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த துவக்க விழாவில் இந்திய நடிகர் ‘பரமானந்தம்’ (Brahmanandam) கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், 89.4 FMன் ஆர்.ஜே. கீர்த்தனா மற்றும் ஆர்.ஜே. ராம் கூட இந்த விழாவில் நீங்கள் சந்தித்து உரையாடலாம்.

தகவல்: 89.4 Tamil FM