39.2 C
Dubai
September 22, 2020
UAE Tamil Web

துபாயில் திடீரென தீப்பிடித்து எரிந்த பேருந்து!

Bus-fire-

துபாயில் இன்று (வியாழக்கிழமை) பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்தது. இவ்விபத்தில் மக்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என துபாய் சிவில் பாதுகாப்புத்துறை (Dubai Civil Defence) அறித்துள்ளது.

காலை 9 மணியளவில் துபாயின் லத்திஃபா மருத்துவமனை (Latifa hospital) அருகே இந்த தீவிபத்து ஏற்பட்டிருக்கிறது.

Bus-fire1-n
Image Credit : Ahmed Ramzan/Gulf News

இதுகுறித்து துபாய் சிவில் பாதுகாப்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் பேசுகையில்,” தீயணைப்பு வீரர்களால் பேருந்தில் ஏற்பட்ட தீ முற்றுலும் அணைக்கப்பட்டது. இந்த விபத்தில் மக்கள் யாருக்கும் காயமேற்படவில்லை” என்றார்.

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!