இந்தியர்களின் மிக முக்கிய பண்டிகைகளுள் ஒன்றான தீபாவளி துபாயில் உள்ள எக்ஸ்போ 2020 வில் துவங்கியிருக்கிறது. துணைத் தூதர் டாக்டர்.அமன் பூரி வெளிக்கேற்றி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார்.
நவம்பர் 2 ஆம் தேதிமுதல் 5 ஆம் தேதிவரையில் தீபாவளிக் கொண்டாட்டங்கள் நடைபெற இருக்கின்றன. எக்ஸ்போவில் உள்ள இந்திய பெவிலியனில் இந்த நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன.
CG Dr Aman Puri lights the first diya at #IndiaPavilion #Expo2020 and inaugurated the splendid festival of Lights, Colors & Happiness #Diwali2021.
#AmritMahotsav
Join us for mega Diwali celebrations this year at #IndiaPavilion from Nov 2- Nov 5, 2021#IndiaAtDubaiExpo #Expo2020 pic.twitter.com/WthIf8VdkJ— India in Dubai (@cgidubai) November 2, 2021
வாய்ப்பிருப்போர் அனைவரும் இந்நிகழ்ச்சியை கண்டுகளிக்க மறக்காதீர்..
