அமீரகத்தின் 50 வது தேசிய தினத்தை முன்னிட்டு, துபாயில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் தலைமையில் மாபெரும் ரத்த தான முகாம் நடைபெற்றது.
FOI Events குழுமத்தின் துணையுடன் நடைபெற்ற இந்த முகாமில் 150 தன்னார்வலர்கள் பங்கேற்று ரத்த தானம் அளித்துள்ளனர். அமீரகத்தின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு பல்வேறு சமூக நலத் திட்டங்களை அரசு முன்னெடுத்து வருகிறது.
அந்த வகையில் அமீரக அரசின் பலவேறு நலத் திட்டங்களுக்கு இந்திய துணைத் தூதரகமும் ஆதரவு அளித்துவருவது குறிப்பிடத்தக்கது.
FOI events in support with @cgidubai
organized a ‘Mega Blood Donation Camp’ to commemorate 50th anniversary of #UAE National Day.More than 150 volunteers joined this #blooddonationcamp #AzadiKaAmritMahotsav #BloodDonation #SaveLives pic.twitter.com/payOkBvH4c
— India in Dubai (@cgidubai) November 5, 2021
