துபாயின் பட்டத்து இளவரசரும் துபாய் நிர்வாகக் கவுன்சிலின் தலைவருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களுடைய சிறிய வயதுப் புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகியிருக்கின்றன.
சாகச பிரியரான துபாய் இளவரசர், பல்வேறு வினோத, மயிர் கூச்செறியும் செயல்களை மேற்கொள்வது வழக்கம். அவரது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது செயல்பாடுகளை அவ்வப்போது அவர் வெளியிட, அது வைரலாவதும் வழக்கம்.
அப்படி, தற்போது ஷேக் ஹம்தானின் சிறிய வயது புகைப்படங்கள் சமூக வலைத்தளங்கள் அனைத்திலும் வைரலாகி வருகின்றன.
துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தானின் சிறிய வயதுப் புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.





