37.4 C
Dubai
August 10, 2020
UAE Tamil Web

கொரோனா அப்டேட் (ஜூலை 12): அமீரகத்தில் புதிதாக 401 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 492 பேர் குணம்.!

Corona positive

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 401 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 492 பேர் குணமடைந்துள்ளதாகவும், இருவர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை(12/07/2020) அன்று அறிவித்துள்ளது.

ஜூலை 12, 2020 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 54,854 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 45,140 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 333 ஆகவும் உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க.!