39.2 C
Dubai
September 22, 2020
UAE Tamil Web

அமீரகத்தில் இன்று மட்டும் 842 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு..! ஒருவர் உயிரிழப்பு.!

Breaking News

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 842 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 821 பேர் குணமடைந்துள்ளதாகவும், ஒருவர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் புதன்கிழமை(16/09/2020) அன்று அறிவித்துள்ளது.

Twitter Link | Archive Link

செப்டம்பர்  16, 2020 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 81,782 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 71,456 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 402 ஆகவும் உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!