UAE Tamil Web

அமீரகத்தின் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்!

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 997 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 1,554 பேர் குணமடைந்துள்ளதாகவும் 2 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை (29/08/2021) அன்று அறிவித்துள்ளது.


ஆகஸ்டு 29, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 716,381 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை  702,102 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை  2,038 ஆகவும் உயர்ந்துள்ளது.

0 Shares
Share via
Copy link