UAE Tamil Web

ஏப்ரல் 07, 2021: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.!

covid-19,-coronavirus-test,-uae,-ras-al-khaimah

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 1,883 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 1,956 பேர் குணமடைந்துள்ளதாகவும், 4 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் புதன்கிழமை (07/04/2021) அன்று அறிவித்துள்ளது.

ஏப்ரல் 07, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 476,019 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 460,841 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1520 ஆகவும் உயர்ந்துள்ளது.

covid-19,-coronavirus-test,-uae,-ras-al-khaimah
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap